தமிழ்ப் பிராமணர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பார்ப்பனர்கள்[1] [2][3] (பிராமணர்கள்) தமிழ் நாட்டில் உள்ள ஒரு உயர் சாதி பிரிவை சேர்ந்த வகுப்பினர். சைவம், வைணவம், இந்து சமயம் ஆகியவை பண்டைக்காலம் முதற்கொண்டு தமிழோடும் பொதுத் தமிழர் சமூகத்தோடும் இழையோடிய கூறுகளாக இருப்பவை. இச் சமயங்களின் குருமார்களில் முதன்மையாக இருந்த தமிழ் பிராமணர்கள் தமிழர் சமூகத்தில் ஒரு முக்கியமான, ஆற்றல் மிக்க, செல்வாக்கு மிக்க பங்கு வகித்தனர், வகிக்கின்றனர். தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றியுள்ள பணியும் குறிப்பிடத்தக்கது.

  1. "விக்சனரி". பார்த்த நாள் 2018-01-23.
  2. "பார்ப்பனர் என்று சொல்வது ஏன்?: எஸ்.வி. சேகருக்கு சுப.வீ விளக்கம்". patrikai.com. பார்த்த நாள் 2018-01-23.
  3. "பார்ப்பனர்கள் தமிழர்களா?". Viduthalai. பார்த்த நாள் 2018-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ப்_பிராமணர்கள்&oldid=2662797" இருந்து மீள்விக்கப்பட்டது