தமிழ்ச் சூழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழ்ப் பின்புலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு வேற்று அல்லது பொதுச் சூழமைவு, கருத்துக்களம், அல்லது சிந்தனைப் புலத்தில் இருந்து தமிழ் மொழி, தமிழ்ச் சமூகம் சார் சூழமைவை, கருத்துக்களத்தை அல்லது சிந்தனைப் புலத்தை தனித்துவமாக அல்லது வேறுபடுத்தி சுட்டப் பயன்படுத்தப்படும் சொல்லாடலே தமிழ்ச் சூழல் ஆகும். தமிழ்ச் சூழல் தமிழ்நாடு தமிழீழம் போன்ற புவியியல் அல்லது பொருள் நோக்கிலான சூழலையும் குறித்து நிற்பதுண்டு. தமிழ்ச் சூழலை மேற்கத்தைய சூழல், உலகமயச் சூழல் சொல்லாடல்களுடன் ஒப்பிடலாம்.

தமிழ்ப் பின்புலம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_சூழல்&oldid=1896974" இருந்து மீள்விக்கப்பட்டது