தமிழ்நூல் தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நூல்கள் தமிழ்மொழியின் வளத்தையும், தமிழரின் வாழ்க்கைப் பாதையையும், தமிழ்ப்புலவர்களின் கற்பனைத் திறனையும் காட்டுகின்றன. கி. பி. 17ஆம் நூற்றாண்டு வரையில் காலந்தோறும் தோன்றி அச்சேறிய நூல்களின் பெயர்கள் இங்கு அகரவரிசையில் தரப்படுகின்றன. இவற்றில் தமிழர் இயற்றிய சில வடமொழி நூல்களும் இடம பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பில் தொகுப்பாகவும், பகுப்பாகவும், திரட்டாகவும் வெளிவந்த நூல்களும், உரைநூல்களில் எடுத்துக் காட்டப்பட்ட சில நூல்களுமாக எழுநூற்றுக்கு மேற்பட்ட நூல்களின் பெயர்கள் அவற்றின் கட்டுரைகளைக் காட்டும் தொடுப்புடன் சுட்டப்பட்டுள்ளன. நூலைச் சொடுக்கி அந்த நூல் தோன்றிய காலம், நூலாசிரியர், நூல் தரும் செய்தி முதலானவற்றை அறியலாம். தொகுத்தளித்தவர் மு. அருணாசலம் [1].

முதலெழுத்துத் தொடுப்பு[தொகு]

[தொகு]

 1. அகத்தியம்
 2. அகத்தியர் ஞானம்
 3. அகத்தியர் தீட்சாவிதி இருநூறு
 4. அகநானூறு
 5. அகநானூறு பழைய உரை
 6. அகப்பொருள் விளக்கம், நம்பி
 7. அகராதி நிகண்டு
 8. அசதிக்கோவை
 9. அஞ்ஞவதைப் பரணி
 10. அட்டாங்கயோகக் குறள்
 11. அட்டாங்கயோகம்
 12. அண்ணாமலைக் கோவை
 13. அண்ணாமலையார் வண்ணம்
 14. அண்ணாமலையார் வெண்பா
 15. அணியியல்
 16. அத்தியூர்க் கோவை
 17. அத்துவாக் கட்டளை
 18. அத்துவித சாரம்
 19. அத்துவிதக் கலிவெண்பா
 20. அதிகாரப்பிள்ளை அட்டவணை
 21. அதிரகசியம்
 22. அநுபூதி விளக்கம்
 23. அம்பிகாபதிக் கோவை
 24. அம்பிகை அந்தாதி
 25. அம்பிகை மாலை
 26. அமலனாதிபிரான் வியாக்கியானம்
 27. அமிர்தசாரம்
 28. அமிர்தபதி
 29. அர்த்த பஞ்சக வியாக்கியானம்
 30. அரிச்சந்திர சரித்திரம்
 31. அரிச்சந்திர வெண்பா
 32. அரிசமய தீபம்
 33. அருணகிரிப் புராணம்
 34. அருணாசல புராணம்
 35. அருங்கலச் செப்பு
 36. அருணகிரி அந்தாதி
 37. அரும்பதவுரை
 38. அரும்பைத் தொள்ளாயிரம்
 39. அருளாளதாசர் பாகவதம்
 40. அல்லியரசாணி மாலை
 41. அவிநயவுரை
 42. அளவை விளக்கம்
 43. அறநெறிச்சாரம்
 44. அறிவானந்த சித்தியார்
 45. அனுபூதி விளக்கம்

[தொகு]

[தொகு]

 1. இசையாயிரம்
 2. இதிகாச பாகவதம்
 3. இந்திரகாளியம்
 4. இரங்கல் மூன்று
 5. இரட்டைமணிமாலை
 6. இரணியவதைப் பரணி
 7. இரத்தினச் சுருக்கம்
 8. இராசராச விசயம்
 9. இராமானுச சரிதை
 10. இரமானுசாரிய திவ்விய சரிதம்
 11. இராசராசன் உலா
 12. இராமதேவர் பூசாவிதி
 13. இராமாயண வெண்பா
 14. இராமானுச சரிதை
 15. இராமானுச நூற்றந்தாதி
 16. இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானம்
 17. இராமானுசார்ய திவ்விய சரிதை
 18. இராமீச்சுரக் கோவை
 19. இருசமய விளக்கம்
 20. இருபா இருபது
 21. இருபா இருபது உரை
 22. இரும்பல் காஞ்சி
 23. இலக்குமி தோத்திரம்
 24. இலிங்க புராணம்
 25. இறைசைப் புராணம்
 26. இறையனார் களவியலுரை
 27. இறைவனூற்பயன்
 28. இன்னா நாற்பது
 29. இன்னா நாற்பது பழையவுரை
 30. இன்னிலை
 31. இனியவை நாற்பது
 32. இனியவை நாற்பது பழையவுரை

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

[தொகு]

கா[தொகு]

கி[தொகு]

 1. கிரியா தீபிகை

கு[தொகு]

கூ[தொகு]

கை[தொகு]

கொ[தொகு]

 1. கொக்கோகம் 16-3

[தொகு]

சா[தொகு]

 1. சாதிநூல் 16 2

சி[தொகு]

 1. சித்தர் ஆருடம்
 2. சித்தர் பாடல்கள்
 3. சித்தரந்தாதி
 4. சித்தராரூடம்
 5. சித்தாந்த தரிசனம்
 6. சித்தாந்தத் தொகை
 7. சித்தியார் சுபபக்க உரை
 8. சித்திர மடல்
 9. சிதம்பர புராணம்
 10. சிதம்பரப் பாட்டியல்
 11. சிந்தனை வெண்பா
 12. சிந்தாமணிச் சுருக்கம்
 13. சிந்துப் பிரபந்தம்
 14. சிராமலை அந்தாதி
 15. சிலப்பதிகாரம் (அரும்பதவுரை)
 16. சிலப்பதிகார உரை
 17. சிலப்பதிகாரம்
 18. சிலேடை உலா
 19. சிவ கவசம்
 20. சிவஞானபோத விருத்தம்
 21. சிவஞான சித்தியார்
 22. சிவஞான தீபம்
 23. சிவஞான போதம்
 24. சிவஞானப்பிரகாச வெண்பா
 25. சிவஞானபோத உரை
 26. சிவஞானபோத வகுடீகை
 27. சிவதருமோத்தர உரை
 28. சிவதருமோத்தரம்
 29. சிவநெறிப் பிரகாச உரை
 30. சிவநெறிப் பிரகாசம்
 31. சிவப்பிரகாச உரை
 32. சிவப்பிரகாசக் கொளு
 33. சிவப்பிரகாச வெண்பா
 34. சிவப்பிரகாசம்
 35. சிவப்பிரகாசம் (அருள்நநதிதேவர் உரை)
 36. சிவபுண்ணியத் தெளிவு
 37. சிவபூசா பத்ததி
 38. சிவபூசை அகவல்
 39. சிவபெருமான் திரு அந்தாதி (கபிலர்)
 40. சிவபெருமான் திரு அந்தாதி (பரணர்)
 41. சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை
 42. சிவபோக சாரம்
 43. சிவராத்திரி கற்பம் முதலியன
 44. சிவக்ஷேத்திரக்கோவை வெண்பா
 45. சிவாக்கிர பாஷ்யம்
 46. சிவ மகா புராணம்
 47. சிவாகமக் கச்சிமாலை
 48. சிவாட்டகம்
 49. சிவஸ்தல சிவநாம சத்திநாமக் கலிவெண்பா
 50. சிவார்ச்சனா போதம்
 51. சிவானந்த போதம்
 52. சிவானந்த போத சாரம்
 53. சிவானந்தமாலை
 54. சிற்றம்பலநாடி கட்டளை
 55. சிற்றம்பலநாடி கலித்துறை
 56. சிற்றம்பலநாடி சாத்திரக்கொத்து
 57. சிற்றம்பலநாடி தாலாட்டு
 58. சிற்றம்பலநாடி வெண்பா
 59. சிற்றட்டகம்
 60. சிறுகாக்கை பாடினியம்
 61. சிறுகுரீஇ உரை
 62. சிறுபஞ்சமூலம்
 63. சிறுபஞ்சமூலம் பழைய உரை
 64. சிறுபாணாற்றுப்படை
 65. சின்னப்பூ வெண்பா
 66. சினேந்திரமாலை

சீ[தொகு]

 1. சீத்தலையார் பாட்டியல்
 2. சீவசம்போதனை
 3. சீவலமாறன் கதை

சு[தொகு]

 1. சுந்தரபாண்டியம்
 2. சுந்தரானந்தர் பாடல்
 3. சுப்பிரமணியர் ஞானம்
 4. சுருதிசார விளக்கம்
 5. சுருதிசூக்தி மாலை

சூ[தொகு]

 1. சூடாமணி நிகண்டு
 2. சூரிய தோத்திரம்
 3. சூரியானந்தர் இருபத்தைந்து
 4. சூரியானந்தர் பதின்மூன்று
 5. சூளாமணி

செ[தொகு]

 1. செந்தொகை

சே[தொகு]

சை[தொகு]

 1. சைவ சந்நியாச பத்ததி
 2. சைவ பரிபாஷை
 3. சைவசமயநெறி
 4. சைவானுட்டான அகவல்
 5. சைன ராமாயணம்

சொ[தொகு]

 1. சொக்கநாத வெண்பா
 2. சொக்கநாதக் கலித்துறை
 3. சொரூபசாரம்

சோ[தொகு]

 1. சோடச கலாப் பிரசாத சட்கம்
 2. சோதிட நூல்கள்

சௌ[தொகு]

 1. சௌந்தரிய லகரி
 2. சௌந்தரிய லகரி உரை

ஞா[தொகு]

[தொகு]

தி[தொகு]

 1. திணைமாலை நூற்றைம்பது
 2. திணைமொழி ஐம்பது
 3. தியாகராசர் கழிநெடில்
 4. தியாகராச லீலை
 5. திரிகடுகம் பழைய உரை
 6. திரிபதார்த்த ரூபாதி தசகாரிய அகவல்
 7. திரு அதிகைக் கலம்பகம்
 8. திரு அருணை அந்தாதி
 9. திரு அருணைக் கலம்பகம்
 10. திரு ஆமாத்தூர்க் கலம்பகம்
 11. திரு ஆரூர்க் கோவை
 12. திரு ஆரூர் நான்மணிமாலை
 13. திரு ஆரூர்ப் புராணம்
 14. திரு ஆனைக்கா உலா
 15. திரு ஆனைக்காப் புராணம்
 16. திரு ஈங்கோய்மலை எழுபது
 17. திரு எம்பாவை
 18. திரு எழுகூற்றிருக்கை
 19. திரு ஏகம்பமுடையார் திருவந்தாதி
 20. திரு ஐயாற்றுப் புராணம் (ஞானக்கூத்தர்)
 21. திரு ஐயாற்றுப் புராணம் (நிரம்ப அழகியர்)
 22. திரு ஒற்றியூர் ஒருபா ஒருபஃது
 23. திரு ஒற்றியூர்ப் புராணம்
 24. திருக்கண்ணப்பதேவர் திருமறம் (கல்லாடர்)
 25. திருக்கண்ணப்பதேவர் திருமறம் (நக்கீரர்)
 26. திருக்கருவைக் கலித்துறை அந்தாதி
 27. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி
 28. திருக்கருவை வெண்பா அந்தாதி
 29. திருக்கலம்பகம்
 30. திருக்கழுமல மும்மணிக்கோவை
 31. திருக்களிற்றுப்படியார்
 32. திருக்களிற்றுப்படியார் அனுபூதி உரை
 33. திருக்களிற்றுப்படியார் உரை
 34. திருக்காளத்தி உலா
 35. திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை
 36. திருக்காளத்திப் புராணம்
 37. திருக்குருகை மான்மியம்
 38. திருக்குறள்
 39. திருக்குறள் நுண்பொருள்மாலை
 40. திருக்குறள் பழைய உரைகள்
 41. திருக்கை வழக்கம்
 42. திருக்கோவையார்
 43. திருச்செங்காட்டங்குடிப் புராணம்
 44. திருச்செந்தூர் அகவல்
 45. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
 46. திருத்தாலாட்டு
 47. திருத்தொண்டர் திருவந்தாதி
 48. திருத்தொண்டர் புராணம்
 49. திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை
 50. திருநறுங்கொண்டைமாலைப் பதிகம்
 51. திருநாவுக்கரசுதேவர் திரு ஏகாதசமாலை
 52. திருநூற்றந்தாதி
 53. திருநெறி விளக்கம்
 54. திருப்பதிக் கோவை
 55. திருப்பரங்கிரிப் புராணம்
 56. திருப்பல்லாண்டு
 57. திருப்பல்லாண்டு வியாக்கியானம்
 58. திருப்பாலைப்பந்தல் உலா
 59. திருப்பாவை மூவாயிரப்படி
 60. திருப்பிரவாசிரியர் தூக்கியல்
 61. திருப்புகலூர் அந்தாதி
 62. திருப்புகழ்
 63. திருப்புகழ்ப் புராணம்
 64. திருப்புலம்பல்
 65. திருப்புன்முறுவல்
 66. திருமந்திரம் சட்டைமுனி கயிலாயசித்தர் உரை
 67. திருமந்திரார்த்த அரும்பத விளக்கம்
 68. திருமயிலாப்பூர் பத்தும் பதிகம்
 69. திருமழுவாடிப் புராணம்
 70. திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா
 71. திருமுகப் பாசுரம்
 72. திருமுருகாற்றுப்படை
 73. திருமுருகாற்றுப்படை பரிதியார் உரை
 74. திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை
 75. திருமுருகாற்றுப்படை பழைய உரை
 76. திருமுறை கண்ட புராணம்
 77. திருமுறைத் திரட்டு
 78. திருமூலர் ஞானம்
 79. திருமேற்றளிப் புராணம்
 80. திருவகுப்பு
 81. திருவந்தாதி, பெரிய திருவந்தாதி
 82. திருவருட்பயன்
 83. திருவருட்பயன், நிரம்ப அழகிய தேசிகர் உரை
 84. திருவருணைத் தனிவெண்பா
 85. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
 86. திருவலஞ்சுழிப் புராணம் 16 1
 87. திருவள்ளுவமாலை 11
 88. திருவள்ளுவர் ஞானம்
 89. திருவாசகம்
 90. திருவாசிரியம்
 91. திருவாட்போக்கிநாதர் உலா
 92. திருவாதவூரார் புராணம்
 93. திருவாய்மொழி
 94. திருவாய்மொழி இருப்பது நாலாயிரப்படி
 95. திருவாய்மொழி நூற்றந்தாதி
 96. திருவாய்மொழி நூற்றந்தாதி வியாக்கியானம்
 97. திருவாய்மொழி முப்பத்தாறாயிரப்படி
 98. திருவாய்மொழி வாசகமாலை
 99. திருவாய்மொழி வியாக்கியானங்கள்
 100. திருவாலி அமுதனார் திருவிசைப்பா
 101. திருவிசைப்பா
 102. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
 103. திருவிடைவாய்த் தேவாரம்
 104. திருவிரிஞ்சைப் புராணம்
 105. திரு விரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்
 106. திருவிருத்தம்
 107. திருவுந்தியார்
 108. திருவுந்தியார் உரை
 109. திருவெண்காட்டுப் புராண சாரம்
 110. திருவெண்காட்டுப் புராணம்
 111. திருவேங்கட உலா
 112. திருவொற்றியூர் தியாகேசர் பஞ்சரத்தினம்
 113. திரையக் காணம்
 114. தில்லை உலா
 115. தில்லைக் கலம்பகம்
 116. திவ்வியசூரி சரிதம்
 117. திவாகரம்
 118. தினகர வெண்பா

தீ[தொகு]

 1. தீபக்குடிப் பத்து
 2. தீர்த்தகிரிப் புராணம்

து[தொகு]

 1. துகளறுபோதக் கட்டளை
 2. துகளறுபோதம்

தெ[தொகு]

 1. தெய்வச்சிலையார் உரை
 2. தெய்வச்சிலையார் விறலிவிடு தூது

தே[தொகு]

 1. தேசிகமாலை
 2. தேவார உரை
 3. தேவி காலோத்தரம்
 4. தேவி காலோத்தர உரை
 5. தேவையந்தாதி

தை[தொகு]

 1. தையூர் உத்தண்டன் கோவை

தொ[தொகு]

[தொகு]

நா[தொகு]

நி[தொகு]

 1. நியதிப் பயன்
 2. நிராமய அந்தாதி
 3. நிராமய தேவர் நூல்

நீ[தொகு]

 1. நீதிவெண்பா
 2. நீலகேசி
 3. நீலகேசி விருத்தியுரை

நூ[தொகு]

 1. நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை

நெ[தொகு]

 1. நெஞ்சுவிடு தூது
 2. நெல்லை வருக்கக் கோவை

நே[தொகு]

 1. நேமிநாத உரை
 2. நேமிநாதம்

நை[தொகு]

 1. நைடதம்

[தொகு]

 1. பகவத் கீதை வெண்பா
 2. பஞ்சமரபு
 3. பஞ்சமலக் கழற்றி
 4. பஞ்சாக்கர தரிசனம்
 5. பஞ்சாக்கர மாலை
 6. பட்டினத்தார் திருவிசைப்பா
 7. பட்டினத்தார் புராணம்
 8. பட்டீசுரப் புராணம்
 9. பண்டார மும்மணிக் கோவை
 10. பதார்த்த குண சிந்தாமணி
 11. பதிபசுபாசத் தொகை
 12. பதிபசுபாசத் தொகை உரை
 13. பதிபசுபாசப் பனுவல்
 14. பதிபசுபாசப் பனுவல் உரை
 15. பதிபசுபாச விளக்கம்
 16. பதிற்றுப்பத்து
 17. பதிற்றுப்பத்து பழைய உரை
 18. பதினெண்கீழ்க்கணக்கு உரைகள்
 19. பதினோராம் திருமுறை
 20. பந்தன் அந்தாதி
 21. பரணர் பாட்டியல்
 22. பரதசேனாபதியம்
 23. பரதம்
 24. பரம திமிர பானு
 25. பரம ராசிய மாலை
 26. பரமயோகி விலாசம்
 27. பரமார்த்த தரிசனம் (தமிழ் பகவத் கீதை)
 28. பரமார்த்த தரிசன உரை
 29. பரமோபதேசம்
 30. பராபரை மாலை
 31. பரிபாடல்
 32. பரிபாடல் உரை
 33. பரிமேலழகர் குறள் உரை
 34. பரிமேலழகர் திருமுருகாற்றுப்படை உரை
 35. பருப்பதம்
 36. பல்சந்தமாலை
 37. பழமொழி நானூறு
 38. பழமொழி நானூறு பழைய உரை
 39. பழனிக் கோவை
 40. பன்னிரு படலம்
 41. பன்னிரு பாட்டியல்

பா[தொகு]

பி[தொகு]

பு[தொகு]

பூ[தொகு]

 1. பூம்புலியூர் நாடகம்
 2. பூமாலை

பெ[தொகு]

 1. பெரிய திருமுடியடைவு
 2. பெருங்குன்றூர் கிழார் பாட்டியல்
 3. பெருந்திரட்டு
 4. பெருந்தேவபாணி
 5. பெரும்பொருள் விளக்கம்

பே[தொகு]

 1. பேராசிரியர் தொல்காப்பிய உரை
 2. பேரானந்த சித்தியார்

பொ[தொகு]

 1. பொன்னவன் கனாநூல்

போ[தொகு]

 1. போற்றிக் கலிவெண்பா
 2. போற்றிப் பஃறொடை

பௌ[தொகு]

 1. பௌஷ்கர பாஷ்யம் 14

[தொகு]

மா[தொகு]

மி[தொகு]

 1. மிருத்தியுஞ்சய தோத்திரம்

மு[தொகு]

மூ[தொகு]

 1. மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
 2. மூதுரை
 3. மூவர் அம்மானை
 4. மூவருலா

மெ[தொகு]

 1. மெய்ஞ்ஞான விளக்கம்
 2. மெய்ம்மொழிச் சரிதை

மே[தொகு]

 1. மேருமந்திர புராணம்

மோ[தொகு]

 1. மோகவதைப் பரணி

[தொகு]

 1. யசோதர காவியம்
 2. யதீந்திரப் பிரணவ பிரபாவம்

யா[தொகு]

 1. யாப்பருங்கல விருத்தியுரை
 2. யாப்பருங்கலக் காரிகை
 3. யாப்பருங்கலம்

யோ[தொகு]

 1. யோக சாரம்

[தொகு]

 1. ரகஸ்யத்ரயம்

[தொகு]

வா[தொகு]

 1. வாயு சங்கிதை
 2. வார்த்தாமாலை
 3. வால்மீகர் ஞானம்
 4. வாலைக்கும்மி

வி[தொகு]

 1. விக்கிரமசோழன் உலா
 2. விநாயகர் அகவல்
 3. விநாயக கவசம்
 4. விநாயகர் பதிகம் (துண்டி விநாயகர்)
 5. விம்பிசார கதை
 6. வில்லிபாரதம்
 7. வினாவிடைப் புராணம்
 8. வினாவெண்பா

வீ[தொகு]

 1. வீரசிங்காதன புராணம்
 2. வீரசோழிய உரை
 3. வீரமாலை
 4. வீரபாண்டியன் குடைமங்கலம்
 5. வீரபாண்டியன் நாண்மங்கலம்
 6. வீரபாண்டியன் வாண்மங்கலம்
 7. வீரவெண்பாமாலை

வெ[தொகு]

 1. வெண்பா அந்தாதி
 2. வெற்றிவேற்கை

வே[தொகு]

 1. வேணாட்டடிகள் திருவிசைப்பா
 2. வேணுவனப் புராணம்
 3. வேல் விருத்தம்

வை[தொகு]

 1. வைணவ குருபரம்பரை நூல்கள்

வடவெழுத்து முதல்[தொகு]

 1. ஜனனகருவி மாலை 16 3
 2. ஸ்ரீபுராணம் 15
 3. ஸ்ரீவைஷ்ணவ சமயசார நிஷ்கர்ஷம் 16 3

அடிக்குறிப்பு[தொகு]

 1. மு. அருணாசலம் (2005,). தமிழ் இலக்கிய வரலாறு, 9 முதல் 16 நூற்றாண்டு, தொகுப்புக் குறிப்பு. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நூல்_தொகை&oldid=3836569" இலிருந்து மீள்விக்கப்பட்டது