தமிழ்நாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாதம்
Tamilnaatham.JPG
வலைத்தள வகைநிகவுகள், கோப்பு
உருவாக்கியவர்தமிழ் நாதம் குழுவினர்
வெளியீடு2001
தற்போதைய நிலைமூடப்பட்டது


தமிழ்நாதம் புகலிட நிகழ்வுப் பதிவுகள், ஈழப்போர் செய்திகள், பல்லூடக கோப்புக்கள், இணைப்புக்கள் ஆகியவற்றைப் பகிரும் ஒரு தமிழ் வலைத்தளம். ஈழவிடுதலைக்கு ஆதரவான இத்தளம் தவறாமல் இற்றைப்படுத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தில் இது இயங்குகிறது. எனினும் அக்டோபர் 19, 2009 இல் இத்தளம் செயலிழந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாதம்&oldid=747850" இருந்து மீள்விக்கப்பட்டது