தமிழ்நாட்டு ஊர்களின் சிறப்புப் பெயர்ப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும், தனித்தன்மைகளுடன் பிற ஊர்களிலிருந்து வேறுபட்டு சிறப்புப் பெயர்களைப் பெற்றிருக்கின்றன. தமிழ்நாட்டிலுள்ள சில ஊர்களும், அவற்றின் சிறப்புப் பெயர்களும் கொண்ட பட்டியல் இது.

ஊர்களும் சிறப்புப் பெயர்களும்[தொகு]

வ.எண் ஊர் பெயர் சிறப்புப் பெயர் வேறு பெயர்கள்
1 சென்னை மெட்ராஸ் மதராசப்பட்டினம், சென்னப்பட்டினம்
2 மதுரை தூங்கா நகரம் கூடல்நகர்
3 திருவண்ணாமலை தீப நகர் , பெருந்தொழிற் நகர் அருணை , அண்ணை , அண்ணாமலை நகர்
4 தூத்துக்குடி முத்துநகர் திருமந்திரநகர்
5 காஞ்சிபுரம் கோயில் நகரம் காஞ்சி -
6 சிவகாசி குட்டி ஜப்பான் பட்டாசு நகரம்
7 உதகமண்டலம் ஊட்டி உதகை
8 கும்பகோணம் கோவில் நகரம் குடந்தை
9 உடையார்பாளையம் கோயில் நகரம் ஜமீன் நகரம், 'ஏழைகளின்'பட்டுநகரம்
10 தஞ்சாவூர் கோயில் நகரம், நெற்களஞ்சியம் தஞ்சை
11 திருச்சிராப்பள்ளி கோயில் நகரம், மலைக்கோட்டை திருச்சி
12 கரூர் நெசவு நகரம், வஞ்சி மாநகரம்,கருவூர் கரூர்
13 நாகர்கோவில் நாஞ்சில்

|14 || அரியலூர் || சிமெண்ட் சிட்டி & கோவில் நகரம் , ||அரியலூர்.

 * இப்பட்டியலில் பிற நகரங்களை அதன் சிறப்புப் பெயர்களுடன் சேர்க்கலாம்.