தமிழ்நாட்டுப் பஞ்சம் (1891)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டுப் பஞ்சம் 1891 (Tamil Nadu famine of 1891) என்பது தமிழ்நாட்டைத் தாக்கிய ஒரு ஒரு மோசமான பஞ்சமாகும்.

இக்காலகட்டத்தில் இராசிபுரம் மற்றும் புதுப்பாளையம் பகுதிகளில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கஞ்சி, கரும்பு போன்றவற்றை அளித்து குழந்தைசாமி என்ற வள்ளல் உதவினார். இந்தப் பஞ்சமானது 'கஞ்சித் தொட்டி பஞ்சம்' என்றும் அறியப்படுகிறது. ஏனென்றால் பஞ்சம் பாதித்தப் பகுதிகளில் குழந்தைசாமி கஞ்சித் தொட்டிகளைக் கொண்டு கஞ்சி வழங்கியதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. மேலும் இது தமிழ் மாதமான தாது ஆண்டில் தோன்றியதால் 'தாது காலத்துப் பஞ்சம்' என்றும் அறியப்பட்டது.