தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - கட்டடப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் கட்டடப் பொருள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

கட்டடப் பொருள்
வ.எண் தமிழிற் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி சரியான தமிழ்ச் சொல்
1 ஆர்ச்சு ஆங்கிலம் வட்ட வளைவு
2 கர்டர் ஆங்கிலம்
3 காம்பரா ஆங்கிலம் அறை
4 காம்பவுண்டு ஆங்கிலம் வளாகம், மதில்
5 கேட்டு ஆங்கிலம் படலை
6 செட்டு ஆங்கிலம் அமைப்பு
7 பங்களா ஆங்கிலம் தனியில்லம்
8 தார்சா ஆங்கிலம்
9 கோரி பாரசீகம்
10 ஜன்னல் போர்த்துக்கீசியம் சாளரம்
11 வராந்தா போர்த்துக்கீசியம் திண்ணை
12 குசினி போர்த்துக்கீசியம் அடுக்களை, சமையலறை, ஆக்கூடு
13 கிராதி போர்த்துக்கீசியம்
14 கக்கூசு டச்சு கழிப்பறை, கழிவறை
15 காடிகானா இந்தி வண்டித் தரிப்பிடம்
16 பாலம் இந்தி அணை
17 மால் அரபு

(தமிழில் கட்டடப் பொருள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]