தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - ஆடைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் ஆடைகள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.

ஆடைகள்
வ.எண் தமிழில் பயன்படுத்தும் சொல் இடம் பெற்றிருந்த மொழி
1 உருமால் பாரசீகம்
2 குடித்துணி பாரசீகம்
3 குல்லாய் பாரசீகம்
4 சரிகை பாரசீகம்
5 சகலாத்து பாரசீகம்
6 சால்வை பாரசீகம்
7 தாவணசி பாரசீகம்
8 மல் பாரசீகம்
9 லுங்கி பாரசீகம்
10 கதர் இந்தி
11 டோரியா இந்தி
12 துப்பட்டி இந்தி
13 தோத்தி இந்தி
14 தொப்பி இந்தி
15 பாகை இந்தி
16 புட்டா இந்தி
17 நாடா இந்தி
18 முண்டாசு இந்தி
19 லங்கோடு இந்தி
20 ஜோடு இந்தி
21 கமிசு அரபி
22 சிராய் அரபி
23 நிசார் அரபி
24 மகமல் அரபி
25 ஜிப்பா அரபி
26 பனியன் அரபி
27 சொக்காய் தெலுங்கு
28 சப்பாத்து போர்த்துக்கீசியம்
29 துவாலை போர்த்துக்கீசியம்
30 சாரி சமஸ்கிருதம்
31 நோரியல் மலையாளம்
32 ஜாக்கட்டு ஆங்கிலம்
33 டிராயர் ஆங்கிலம்
34 பாடி ஆங்கிலம்
35 சூட்டு ஆங்கிலம்
36 ஷர்ட் ஆங்கிலம்
37 கோர்ட்டு ஆங்கிலம்
38 காலர் ஆங்கிலம்
39 டை ஆங்கிலம்
40 பாக்கெட் ஆங்கிலம்
41 பித்தான் ஆங்கிலம்
42 பிளானல் ஆங்கிலம்
43 பெல்டு ஆங்கிலம்
44 பூட்சு ஆங்கிலம்

(தமிழில் ஆடைகள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)

மேலும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]