தமிழ்நாட்டுத் தமிழர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய விடுதலை இயக்கம், கல்வி, கலை, இலக்கியம், இயல், இசை, நாடகம், அரசியல், ஆன்மிகம், சமயம், பொதுத் தொண்டு, திரைப்படத்துறை, பேச்சாற்றல், அறிவியல், மகளிர் முன்னேற்றம், விளையாட்டு, அரசுத்துறைகள் மற்றும் பிற துறைகளில் புகழ்பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது.

இந்திய விடுதலை இயக்கம்[தொகு]

 1. கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
 2. காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்
 3. குமராண்டிபாளையம் ஏ. நாச்சியப்பன்
 4. கோடை எஸ். பி. வி. அழகர்சாமி
 5. சேலம் ஏ. சுப்பிரமணியம்
 6. தீரர் சத்தியமூர்த்தி
 7. தோழர் கே. டி. கே. தங்கமணி
 8. எஸ். எஸ். இராமசாமி படையாட்சி
 9. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
 10. நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
 11. மதுரை எல்.கிருஷ்ணசாமி பாரதி
 12. வத்தலகுண்டுபி. எஸ். சங்கரன்
 13. வீரன் சுந்தரலிங்கம்
 14. வீரன் வாஞ்சிநாதன்
 15. மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757)
 16. அ. வைத்தியநாதய்யர் மதுரை
 17. ஆர். வி. சுவாமிநாதன்
 18. ஆ. நா. சிவராமன்
 19. எம். பக்தவத்சலம்
 20. ஐ. மாயாண்டி பாரதி
 21. காம்ரேட் பி. ராமமூர்த்தி
 22. கு. காமராசர்
 23. சி. பி. சுப்பையான் கோவை
 24. சுத்தானந்த பாரதி
 25. சுப்பிரமணிய சிவா
 26. சுப்பிரமணிய பாரதி
 27. செண்பகராமன் பிள்ளை
 28. சேலம் சி. விஜயராகாவாச்சாரியார்
 29. தியாகி விஸ்வநாததாஸ்
 30. திருப்பூர் குமரன்
 31. திரு. வி. கலியாணசுந்தரனார்
 32. தி. சே. செள. ராஜன்
 33. தீரன் சின்னமலை (1756-1805)
 34. ப. ஜீவானந்தம்
 35. பி. கக்கன்
 36. புதுச்சேரி சுப்பையா
 37. பூலித்தேவன் (1715-1767)
 38. பெரிய காலாடி
 39. ம. பொ. சிவஞானம்
 40. முத்து வடுகநாதர்
 41. மோகன் குமாரமங்கலம்
 42. ராஜாஜி
 43. வ. உ. சிதம்பரம்பிள்ளை
 44. வெ. துரையனார்
 45. வேலு நாச்சியார்
 46. ஜி. சுப்பிரமணிய ஐயர்
 47. "காந்தி ஆஸ்ரமம்" அ.கிருஷ்ணன்
 48. கோவை ஐயாமுத்து

கல்வி[தொகு]

தொழில் துறை[தொகு]

கலை[தொகு]

இலக்கியம்[தொகு]

இசை[தொகு]

நாடகம்[தொகு]

அரசியல்[தொகு]

ஆன்மிகம்[தொகு]

சமயம்[தொகு]

சமூகப் பணி[தொகு]

அறிவியல்[தொகு]

திரைப்படக்கலை[தொகு]

திரைப்படத் தயாரிப்பாளர்கள்[தொகு]

திரைப்பட இயக்குனர்கள்[தொகு]

இசை இயக்குனர்கள்[தொகு]

நடிகர்கள்[தொகு]

நடிகைகள்[தொகு]

திரைப்பட பாடலாசிரியர்கள்[தொகு]

திரைப்பட பிண்ணனி பாடகர்கள்[தொகு]

மகளிர் முன்னேற்றம்[தொகு]

விளையாட்டு[தொகு]

அரசுத்துறைகள்[தொகு]

பிற துறைகளில்[தொகு]

மனவளக் கலை[தொகு]

ஓவியக் கலை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]