தமிழ்நாட்டுக் கோயில் இசைத் தூண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயிலில் உள்ள தூண்கள் இசை எழுப்பும் வண்ணம் அமைப்பது தமிழர் இசை கட்டுமான நுட்ப கலைப் பரிமாணங்களில் ஒன்று. சென்னையில் உள்ள யானை கோயிலில் இப்படிப்பட்ட இசைத் தூண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு.[1] மிடறு என்று அழைக்கப்படும் "கற்தூண்கள் இசை" என்ற தமிழிசை மரபின் எடுத்துக்காட்டாக இவற்றைக் கொள்ளலாம்.

பண்டைய காலத்தில் இவ்வாறான தூண்கள் செதுக்கப்படும் போதே "ச ரி க ம ப த நி"[1] என்ற ஏழு விதமான இசையை எழுப்பப்படும் விதத்தில் இத்தூண்கள் உருவாக்கப்படுள்ளன.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Singing Pillars of Tamil Nadu

வெளி இணைப்புகள்[தொகு]