தமிழ்நாட்டில் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.Circle frame.svg

தமிழ்நாட்டில் சமயம் (2011)[1]

  சைனம் (0.1%)
  பிற/கூறப்படவில்லை (0.3%)

தமிழ்நாடு மாநிலத்தில், இந்து சமயம் மிகவும் பரவலாக பின்பற்றப்பட, குறிப்பிடத்தக்க கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் சமூகங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பல சமய நம்பிக்கைகளுக்கு வழிபாட்டு மையங்கள் உள்ளன. 2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 87.6% இந்துக்கள், 6.12% கிறிஸ்தவர்கள், 5.86% முஸ்லிம்கள், 0.12% சைனர்கள், 0.02% பௌத்தர்கள் மற்றும் 0.02% சீக்கியர்கள் உள்ளனர்.[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Population by religion community – 2011". Census of India, 2011. The Registrar General & Census Commissioner, India. 25 August 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது.
  2. "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India". www.censusindia.gov.in. 2019-11-25 அன்று பார்க்கப்பட்டது.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்நாட்டில்_சமயம்&oldid=3585075" இருந்து மீள்விக்கப்பட்டது