தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் (2014)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவின் முடிவுகள் மே 16, மே 17 நாட்களில் அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் குறித்தான விரிவான தகவல்கள், இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை[தொகு]

  • 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு, 42 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டன.[1]
  • வாக்கு எண்ணிக்கை என்பது வெளிப்படைத்தன்மைக் கொண்டதாக இருக்குமென தலைமைத் தேர்தல் அலுவலர் பிரவீண் குமார் தெரிவித்தார்.[2]

கட்சிகள் வாரியாக வெற்றி விவரம்[தொகு]

கூட்டணிகள் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் வெற்றி சதவீதம் (மாநிலத்தில் உள்ள தொகுதிகளின் அடிப்படையில்)
அதிமுக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 39 37 94.87 %
திமுக திராவிட முன்னேற்றக் கழகம் 34 0 0 %
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 0 0 %
மனித நேய மக்கள் கட்சி 1 0 0 %
புதிய தமிழகம் 1 0 0 %
முஸ்லிம் லீக் 1 0 0 %
பாஜக பாரதிய ஜனதா கட்சி 7 1 2.56 %
பாட்டாளி மக்கள் கட்சி 8 1 2.56 %
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் 14 0 0 %
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 7 0 0 %
கொங்கு மக்கள் தேசிய கட்சி 1 0 0 %
இந்திய ஜனநாயக கட்சி 1 0 0 %
காங்கிரசு காங்கிரசு 30 0 0 %
இடதுசாரிகள் இந்திய பொதுவுடமைக் கட்சி 9 0 0 %
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 9 0 0 %
ஆம் ஆத்மி ஆம் ஆத்மி 17 0 0 %

தொகுதி வாரியாக முழுமையான விவரம்[தொகு]

http://www.elections.tn.gov.in/GETNLS2014/votespolled.html என்ற தளத்தில் இருந்து கீழ்காணும் தகவல்கள் பெறப்பட்டன.

திருவள்ளூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக விடுதலை சிறுத்தைகள் தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
கும்மிடிப்பூண்டி 101570 40215 36472 5692 2365
பொன்னேரி 95281 47219 22716 4448 2418
திருவள்ளூர் 93878 43244 32739 5494 2720
ஆவடி 111114 58898 40739 10949 7153
மாதவரம் 117092 62002 40428 8617 5126
பூவிருந்த வல்லி 109435 53360 31597 8753 3808
அஞ்சல் வாக்குகள் 129 131 43 7 9
மொத்தம் 628499 305069 204734 43960 23598

வட சென்னை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
திருவொற்றியூர் 87020 56122 15585 4045 2755
ஆர் கே நகர் 74760 48301 13683 3084 2507
பெரம்பூர் 77018 56313 17745 4319 3549
கொளத்தூர் 59637 59422 17185 4393 3883
திருவிக நகர் 57638 47386 11302 4449 2348
இராயபுரம் 50479 39143 11452 3879 2421
அஞ்சல் வாக்குகள் 152 313 37 21 9
மொத்தம் 406,704 307000 86989 24190 17472

தென் சென்னை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாசக காங்கிரசு யாருக்கும் இல்லை
விருகம்பாக்கம் 65727 40651 41181 3521 3205
சைதாப்பேட்டை 65253 54171 30255 3215 2876
தி நகர் 53529 33180 41364 3678 2819
மயிலாப்பூர் 59646 44382 35719 3812 3028
வேளச்சேரி 62655 42613 47405 4351 3472
சோழிங்கநல்லூர் 127419 83430 62046 5662 4800
அஞ்சல் வாக்குகள் 311 538 292 37 29
மொத்தம் 434,540 298965 258262 24276 20229

மத்திய சென்னை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
வில்லிவாக்கம் 60606 50381 17918 4689 4273
எழும்பூர் 47494 43582 17108 3937 2871
துறைமுகம் 35385 34661 25904 3549 2208
சேப்பாக்கம்\திருவல்லிக்கேணி 56526 56062 12511 4286 3753
ஆயிரம் விளக்கு 58549 50438 17276 4124 4037
அண்ணாநகர் 74543 51856 24042 5378 4791
அஞ்சல் வாக்குகள் 193 475 39 18 26
மொத்தம் 333,296 287,455 114,759 25,981 21,959

திருப்பெரும்புதூர் (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
மதுரவாயல் 98344 66149 40196 6378 4989
அம்பத்தூர் 87889 64571 33898 6384 5571
ஆலந்தூர் 86581 68546 25384 7402 4221
திருப்பெரும்புதூர் 87909 81214 25855 5613 1954
பல்லாவரம் 97338 87025 29543 6158 5494
தாம்பரம் 87582 75401 32173 7073 5440
அஞ்சல் வாக்குகள் 177 268 45 7 7
மொத்தம் 545,820 443,174 187,094 39,015 27,676

காஞ்சீபுரம் (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
செங்கல்பட்டு 90460 75517 45861 6217 4658
திருப்போரூர் 79031 51175 44396 5389 2457
செய்யூர் 70319 50553 26917 4060 1799
மதுராந்தகம் 79101 50005 25373 5853 1909
உத்திரமேரூர் 83305 61544 28936 5710 2466
காஞ்சிபுரம் 96794 63057 35397 6037 4432
அஞ்சல் வாக்குகள் 385 678 200 47 15
மொத்தம் 499,395 352529 207080 33313 17736

அரக்கோணம்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
திருத்தணி 100165 45619 34668 14549 1481
அரக்கோணம் 74594 34907 32431 5476 1767
சோழிங்கர் 79207 37145 60797 11278 1430
காட்பாடி 75358 43130 28488 5671 2166
இராணிப்பேட்டை 73690 47281 39659 10096 1780
ஆற்காடு 89653 43991 37347 9230 1731
அஞ்சல் வாக்குகள் 867 695 372 37 15
மொத்தம் 493,534 252,768 233,762 56,337 10,370

வேலூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக முசுலிம் லீக் புதிய நீதிக்கட்சி காங்கிரசு யாருக்கும் இல்லை
வேலூர் 56931 37877 55011 3880 2095
அணைக்கட்டு 66398 23750 65381 3525 1175
கீழ்வைத்தினம் குப்பம் 65138 19136 59491 3044 956
குடியாத்தம் 79741 44895 45768 3597 1143
வாணியம்பாடி 57272 39760 54150 3688 856
ஆம்பூர் 58103 39821 44257 3907 869
அஞ்சல் வாக்குகள் 136 657 268 9 6
மொத்தம் 383,719 205,896 324,326 21,650 7,100

கிருஷ்ணகிரி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
ஊத்தங்கரை 72985 35184 46423 6272 1980
பர்கூர் 80493 36827 40684 6167 2234
கிருட்ணகிரி 80361 43850 46196 5834 2932
வேப்பனஹள்ளி 83112 56291 23730 6081 2523
ஒசூர் 89237 54318 38944 7881 4120
தளி 74253 47406 28943 6642 2225
அஞ்சல் வாக்குகள் 50 24 43 8 6
மொத்தம் 480,491 273,900 224,963 38,885 16,020

தர்மபுரி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
பாலக்கோடு 63850 29511 69625 2015 1796
பென்னாகரம் 51261 26480 89654 2142 1771
தர்மபுரி 56004 28702 95041 2361 2566
பாப்பிரெட்டிப்பட்டி 65785 30247 90012 2385 1712
அரூர் 78185 33636 51558 2716 1932
மேட்டூர் 75633 31534 71885 3831 2904
அஞ்சல் வாக்குகள் 330 187 419 5 12
மொத்தம் 391048 180297 468194 15455 12693

திருவண்ணாமலை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
ஜோலார் பேட்டை 82898 46175 26110 3588 1512
திருப்பத்தூர் 79498 48065 24505 2530 1765
செங்கம் 93561 55820 28251 3321 1331
திருவண்ணாமலை 80810 68712 20147 3269 2509
கீழ்பெண்ணாத்தூர் 76511 62437 32951 2907 1160
கலசப்பாக்கம் 86059 49057 25427 2209 1286
அஞ்சல் வாக்குகள் 1414 1879 563 30 32
மொத்தம் 500,751 321,145 157,954 17,854 9595

ஆரணி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
போளூர் 81935 45473 38512 5589 1713
ஆரணி 98727 51106 32923 4472 1948
செய்யார் 84891 46367 48540 5530 1878
வந்தவாசி 72860 42523 42629 4731 1484
செஞ்சி 89539 41761 43409 3501 1227
மைலம் 73710 30286 46297 3856 1015
அஞ்சல் வாக்குகள் 1059 1361 1022 38 39
மொத்தம் 502,721 258,877 253,332 27,717 9304

விழுப்புரம் (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
திண்டிவனம் 74968 40763 36032 3075 2059
வானூர் 85666 41767 30703 3517 1682
விழுப்புரம் 80170 56729 32453 3290 2773
விக்கிரவாண்டி 71750 43040 39827 3048 1708
திருக்கோயிலூர் 75326 46614 31447 4451 1662
உளுந்தூர்பேட்டை 93416 58921 38700 4060 1545
அஞ்சல் வாக்குகள் 1408 1503 501 20 11
மொத்தம் 482,704 289,337 209,663 21,461 11,440

கள்ளக்குறிச்சி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
ரிசிவந்தியம் 80341 55390 28217 7832 1020
சங்கராபுரம் 89089 59440 24060 3638 1166
கள்ளக்குறிச்சி 97538 57253 29990 4350 1579
கெங்கவல்லி 80141 41192 23998 7229 1835
ஆத்தூர் 84127 43485 28134 7276 2417
ஏற்காடு 100129 51777 29620 9315 2869
அஞ்சல் வாக்குகள் 2018 1339 164 37 15
மொத்தம் 533,383 309,876 164,183 39,677 10,091

சேலம்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
ஓமலூர் 92434 45707 44782 8796 --
எடப்பாடி 97855 42323 45152 9107 --
சேலம் மேற்கு 86590 50784 32787 6585 --
சேலம் வடக்கு 82701 50084 26510 7660 --
சேலம் தெற்கு 99209 45729 25037 6137 --
வீரபாண்டி 97278 53948 26821 8165 --
அஞ்சல் வாக்குகள் 485 384 179 27 --
மொத்தம் 556,546 288,936 201,265 46,477 --

நாமக்கல்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
சங்ககிரி 97440 51335 34320 4082 2671
இராசிபுரம் 97398 45930 19174 3781 2578
சேந்தமங்கலம் 99271 44868 19503 3558 2173
நாமக்கல் 93640 45346 27983 3116 3140
பரமத்தி வேலூர் 86757 40507 21875 2495 2480
திருச்செங்கோடு 88393 40425 23913 2764 2935
அஞ்சல் வாக்குகள் 373 487 114 4 25
மொத்தம் 563272 268898 146882 19800 16002

ஈரோடு[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
குமாரபாளையம் 92745 33948 33784 3348 3405
ஈரோடு கிழக்கு 59988 35053 38429 3363 2940
ஈரோடு மேற்கு 75227 33772 51490 4197 3210
மொடக்குறச்சி 74726 29465 52402 3869 2196
தாராபுரம் 78183 48846 36459 6173 2149
காங்கேயம் 85513 35276 42194 5730 2334
அஞ்சல் வாக்குகள் 613 900 674 46 34
மொத்தம் 466,995 217,260 255,432 26,726 16,268

திருப்பூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
பெருந்துறை 75999 27392 43162 8662 2078
பவானி 77493 30675 43374 7961 2141
அந்தியூர் 65256 34372 36000 8628 1854
கோபிசெட்டிபாளையம் 77231 46482 38981 11914 2474
திருப்பூர் வடக்கு 86510 32623 59426 5688 2977
திருப்பூர் தெற்கு 59811 33322 42109 4615 2384
அஞ்சல் வாக்குகள் 478 545 411 86 33
மொத்தம் 442,778 205,411 263,463 47,554 13,941

நீலகிரி (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
பவானிசாகர் 97005 67748 6264 7282
உதகமண்டலம் 63023 53092 5708 4371
கூடலூர் 48877 51091 7360 6094
குன்னூர் 57882 56343 4346 4944
மேட்டுப்பாளையம் 100332 72253 6478 11060
அவினாசி 96151 56747 7524 12744
அஞ்சல் வாக்குகள் 430 1486 22 64
மொத்தம் 463700 358760 37702 46559

கோயம்புத்தூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாசக காங்கிரசு யாருக்கும் இல்லை
பல்லடம் 91733 34811 71034 8319 2033
சூலூர் 79687 30951 66328 10397 2110
கவுண்டம்பாளையம் 95394 46124 81796 12577 4064
கோயம்புத்தூர் வடக்கு 62402 34171 60384 8506 3150
கோயம்புத்தூர் தெற்கு 47591 33138 48930 7128 2712
சிங்காநல்லூர் 54102 37387 60439 9964 3322
அஞ்சல் வாக்குகள் 808 501 790 71 37
மொத்தம் 431,717 217,083 389,701 56962 17,428

பொள்ளாச்சி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக கொதேமக காங்கிரசு யாருக்கும் இல்லை
தொண்டாமுத்தூர் 68705 48629 56522 6762 2943
கிணத்துக்கடவு 75546 48488 55955 6680 3017
பொள்ளாச்சி 68380 34494 48188 3233 1829
வால்பாறை 60054 38251 28243 4199 1459
உடுமலைப்பேட்டை 73484 40090 48558 4904 2062
மடத்துக்குளம் 70197 41138 37890 4189 1598
அஞ்சல் வாக்குகள் 726 739 762 47 39
மொத்தம் 417,092 251,829 276,118 30,014 12,947

திண்டுக்கல்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
பழனி 80298 62974 19076 7349 1809
ஒட்டன்சத்திரம் 81083 66239 11491 4994 1222
ஆத்தூர் 84567 93751 13248 4037 1576
நிலக்கோட்டை 86666 50107 11905 4123 1297
நத்தம் 95125 59239 16212 10517 1538
திண்டுக்கல் 82270 49682 21774 4595 3138
அஞ்சல் வாக்குகள் 453 625 88 17 11
மொத்தம் 510,462 382,617 93,794 35,632 10,591

கரூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
வேடசந்தூர் 101172 54792 17533 7132 1619
அரவக்குறிச்சி 70012 63017 11663 3718 2061
கரூர் 92415 64313 10956 2245 4306
கிருசுணராயபுரம் 88252 55116 11026 3832 2292
மணப்பாறை 104235 58863 15217 7657 2009
விராலிமலை 83042 48496 10052 5836 1446
அஞ்சல் வாக்குகள் 1594 878 113 39 30
மொத்தம் 540,722 345,475 76,560 30,459 13,763

திருச்சிராப்பள்ளி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
திருவரங்கம் 103422 54410 19347 9914 3554
திருச்சிராப்பள்ளி மேற்கு 65379 59535 17836 8064 5168
திருச்சிராப்பள்ளி கிழக்கு 73438 52403 15853 7251 4173
திருவரம்பூர் 75109 55636 16746 8435 4183
கந்தர்வக்கோட்டை 67826 36640 9938 8690 1314
புதுக்கோட்டை 72203 46344 14847 9104 4406
அஞ்சல் வாக்குகள் 1101 1034 218 79 50
மொத்தம் 458,478 308,002 94,785 51,537 22,848

பெரம்பலூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக இந்திய சனநாயக கட்சி காங்கிரசு யாருக்கும் இல்லை
குளித்தலை 75201 40946 38431 7093 1723
லால்குடி 66898 41603 36350 4924 1584
மணச்சநல்லூர் 75954 39020 41201 5621 2254
முசிறி 75308 35255 40573 5142 1879
துறையூர் 75095 37115 33023 5366 1719
பெரம்பலூர் 93621 54722 47713 3825 2421
அஞ்சல் வாக்குகள் 616 984 1596 27 25
மொத்தம் 462,693 249,645 238,887 31,998 11,605

கடலூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
திட்டக்குடி 82147 35598 21371 4612 1148
விருதாச்சலம் 83342 45105 28768 6718 1521
நெய்வேலி 67457 45164 23043 3529 1967
பண்ருட்டி 82418 55344 24644 4293 1675
கடலூர் 82185 42843 22735 4181 2704
குறிஞ்சிப்பாடி 82803 53639 26453 3293 1319
அஞ்சல் வாக்குகள் 1077 611 592 24 4
மொத்தம் 481,429 278,304 147,606 26,650 10,338

சிதம்பரம் (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக விடுதலை சிறுத்தைகள் பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
குன்னம் 82225 51444 44413 3785 2090
அரியலூர் 93672 43979 39897 10672 2768
செயங்கொண்டம் 79632 42150 58480 5108 2270
புவனகிரி 63683 55688 51253 3466 1626
சிதம்பரம் 60042 48796 43166 3572 2332
காட்டுமன்னார்குடி 49604 58294 41118 2378 1041
அஞ்சல் வாக்குகள் 678 690 689 7 11
மொத்தம் 429,536 301,041 279,016 28,988 12,138

மயிலாடுதுறை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக மனிதநேய மக்கள் கட்சி பாமக காங்கிரசு யாருக்கும் இல்லை
சீர்காழி 80423 41083 29139 5770 1562
மயிலாடுதுறை 75859 36077 26880 8719 2426
பூம்புகார் 95563 44508 25023 5797 1610
திருவிடைமருதூர் 84754 38140 29004 9560 1738
கும்பகோணம் 86507 36832 21082 13169 3697
பாபநாசம் 89650 39412 12489 15277 2119
அஞ்சல் வாக்குகள் 973 627 468 173 29
மொத்தம் 513,729 236,679 144,085 58,465 13,181

நாகப்பட்டினம் (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாமக காங்கிரசு சிபிஐ யாருக்கும் இல்லை
நாகப்பட்டிணம் 68391 45316 4360 2793 5380 2440
கீழ்வேளூர் 58484 45322 5633 2032 15685 1956
வேதாரண்யம் 69061 38901 11000 4443 9155 2342
திருத்துறைப்பூண்டி 64772 51550 7887 3705 36345 2502
திருவாரூர் 74143 75985 6542 4466 17032 3501
நன்னிலம் 98391 69894 7903 6483 6606 2876
அஞ்சல் வாக்குகள் 932 1127 181 45 110 45
மொத்தம் 434,174 328,095 43,506 23,967 90,313 15,662

தஞ்சாவூர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாசக காங்கிரசு யாருக்கும் இல்லை
மன்னார்குடி 84437 66922 7611 4939 1749
திருவையாறு 98405 69236 7950 4934 2054
தஞ்சாவூர் 77421 67164 10470 5577 3891
ஒரத்தநாடு 92334 57057 6529 5698 1529
பட்டுக்கோட்டை 76792 56827 13516 4406 1638
பேராவூரணி 80198 47243 12371 4616 1338
அஞ்சல் வாக்குகள் 720 1739 74 62 13
மொத்தம் 510,307 366,188 58,521 30,232 12,212

சிவகங்கை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாசக காங்கிரசு யாருக்கும் இல்லை
திருமயம் 72251 32692 15759 17771 1152
ஆலங்குடி 68383 36113 19317 14486 1257
காரைக்குடி 83522 40604 34759 19470 1807
திருப்பத்தூர் 85489 48770 24956 16489 1358
சிவகங்கை 83597 38739 21902 20515 1260
மானாமதுரை 82484 49281 16886 15875 1197
அஞ்சல் வாக்குகள் 267 409 184 72 11
மொத்தம் 475,993 246,608 133,763 104,678 8,042

மதுரை[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
மேலூர் 84947 47180 11292 10304 1235
மதுரை கிழக்கு 92062 55366 22725 5995 3906
மதுரை வடக்கு 68050 39903 25119 4539 4042
மதுரை தெற்கு 64769 30887 30053 3145 3126
மதுரை மத்தி 62044 40688 27591 4062 3697
மதுரை மேற்கு 81494 40040 29852 4095 3751
அஞ்சல் வாக்குகள் 419 297 119 14 8
மொத்தம் 453,785 254,361 146,751 32,154 19,765

தேனி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
சோழவந்தான் 83587 42818 16286 10668 1427
உசிலம்பட்டி 109269 47738 17631 8047 1150
ஆண்டிப்பட்டி 101528 39663 23996 11233 1661
பெரியகுளம் 85581 43894 28959 13968 2113
போடி நாயக்கனூர் 99633 39402 23784 13737 2146
கம்பம் 91321 42986 23567 13745 1803
அஞ்சல் வாக்குகள் 335 221 139 34 12
மொத்தம் 571,254 256,722 134, 362 71, 432 10,312

விருதுநகர்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
திருப்பரங்குன்றம் 81338 36962 49764 7044 2458
திருமங்கலம் 82891 45403 46362 8999 1715
சாத்தூர் 65139 40099 45823 3978 1491
சிவகாசி 64840 43307 43518 5927 2637
விருதுநகர் 55130 34072 37030 7388 2088
அருப்புக்கோட்டை 56894 41246 37820 5103 1826
அஞ்சல் வாக்குகள் 462 416 826 43 10
மொத்தம் 406,694 241,505 261,143 38,482 12,225

இராமநாதபுரம்[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாசக காங்கிரசு யாருக்கும் இல்லை
அறந்தாங்கி 51408 34659 19176 26774 1011
திருச்சுழி 73467 47975 14446 5017 1056
பரமக்குடி 66740 45539 30004 6786 1099
திருவாடானை 66739 53385 29234 11132 1020
இராமநாதபுரம் 63268 49089 51479 5905 1128
முதுகுளத்தூர் 80848 55373 26278 6447 950
அஞ்சல் வாக்குகள் 475 601 465 99 15
மொத்தம் 405,945 286,621 171,082 62,160 6,279

தூத்துக்குடி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
விளாத்திக்குளம் 65903 34999 27971 7435 1494
தூத்துக்குடி 63690 44617 35005 14184 2701
திருச்செந்தூர் 57260 42725 27869 11028 1502
திருவைகுண்டம் 60339 37676 27428 12082 1383
ஒட்டப்பிடாரம் 56990 42733 26740 12873 2141
கோவில்பட்டி 61200 38885 36558 5335 2192
அஞ்சல் வாக்குகள் 670 412 620 143 34
மொத்தம் 366,052 242,050 182,191 63,080 11,447

தென்காசி (தனி)[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக புதிய தமிழகம் மதிமுக காங்கிரசு யாருக்கும் இல்லை
இராசபாளையம் 70718 34162 33770 8361 2883
திருவில்லிப்புத்தூர் 77345 44323 25090 6917 2913
சங்கரன்கோவில் 67686 37224 39011 7279 2074
வாசுதேவநல்லூர் 64074 44326 25607 9769 1986
கடையநல்லூர் 67931 56280 28971 11038 1995
தென்காசி 76255 45442 36937 15471 2619
அஞ்சல் வாக்குகள் 577 1055 847 128 22
மொத்தம் 424,586 262,812 190,233 58,963 14,492

திருநெல்வேலி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக தேமுதிக காங்கிரசு யாருக்கும் இல்லை
ஆலங்குளம் 76156 53011 19955 14240 1721
திருநெல்வேலி 77116 49728 20728 8290 3053
அம்பாசமுத்திரம் 69547 41249 20103 9750 2246
பாளையம்கோட்டை 49128 50040 17702 8118 2929
நான்குநேரி 62705 44579 21384 13339 1609
இராதாபுரம் 63125 32867 27308 9027 1322
அஞ்சல் வாக்குகள் 362 566 190 99 13
மொத்தம் 398,139 272,040 127,370 62863 12893

கன்னியாகுமரி[தொகு]

சட்டமன்ற தொகுதி அதிமுக திமுக பாசக காங்கிரசு யாருக்கும் இல்லை
கன்னியாகுமரி 53961 32631 73481 25770 871
நாகர்கோவில் 31750 24741 71876 25402 1049
குளச்சல் 26220 21184 62931 39995 622
பத்மநாபபுரம் 22693 15168 56239 48880 541
விளவங்கோடு 16702 11849 58806 51957 538
கிள்ளியூர் 24856 12299 49239 52095 525
அஞ்சல் வாக்குகள் 57 61 334 145 4
மொத்தம் 176239 117933 372906 244244 4150

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Counting_centres_GELS2014". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 27, 2014.
  2. "Counting will be transparent: CEO". தி இந்து (மே 7, 2014). பார்த்த நாள் மே 7, 2014.

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]