தமிழ்நாட்டின் மாட்டினங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் மாட்டினங்கள்


# காங்கேயம்[தொகு]

     பிறப்பிடம் : ஈரோடு மாவட்டத்தில் காங்கேயம் என்னும் ஊர்.

வேலைக்கு உகந்த சிறப்பான மாட்டினம், உழவு செய்தல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல் போன்ற வேலைகளுக்கு பயன்படுகிறது. நிறம் :

   வெண்மை, கருமை, பழுப்பு, சிவலை

உடல் :

   திடமான உடல், உறுதியான நீண்ட கால்கள், நீண்டு வளைந்த கொம்புகள்

எடை :

   காளை : 500 கிலோ
    பசு : 350 கிலோ

பால் உற்பத்தி :

        ஒரு நாளைக்கு 300 கிலோ

# உம்பாளாச்சேரி[தொகு]

பிறப்பிடம் :

      திருவாரூர் மாவட்டத்தின் உம்பாளாச்சேரி.

சதுப்பு நிலப்பிரதேசங்களில் இந்த இனம் உழவுக்கு பயன்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்

     வேளாண் செயல்முறைகள் ( கருத்தியல் ) - II
     பக்கம் 205