உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி 21 இலட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். (7,21.88,958). 2001–2011 காலகட்டத்தில் 15.60% வளர்ச்சி கண்டுள்ளது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர்; பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45 லிருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது.[1]

தமிழக மாவட்டங்களின் மக்கள்தொகை

[தொகு]
வ.எண் மாவட்டம் மக்கள்தொகை2001 மக்கள்தொகை2011 ஆண் பெண்
1 திருவள்ளூர் 27,54,756 37,25,697 18,78,559 18,47,138
2 சென்னை 43,43,645 46,81,087 23,57,633 22,23,454
3 காஞ்சிபுரம் 28,77468 39,90,897 20,10,309 19,80,588
4 வேலூர் 34,77,317 39,28,106 19,59,676 19,68,430
5 தர்மபுரி 12,95,182 15,02,900 7,72,490 7,30,410
6 கிருஷ்ணகிரி 15,61,118 18,83,731 9,63,152 9,20579
7 திருவண்ணாமலை 21,86,125 24,68,965 12,38,688 12,30,277
8 விழுப்புரம் 29,60,373 34,63,284 17,44,832 17,18,452
9 சேலம் 30,16,346 34,80,008 17,80,569 16,99,439
10 நாமக்கல் 14,93,462 17,21,179 8,66,740 8,54,439
11 ஈரோடு 20,16,582 22,59,608 11,34,191 11,25,417
12 நீலகிரி 7,62,141 7,35,071 3,60,170 3,74,901
13 கோவை 29,16,620 34,72,578 17,35,362 17,37,216
14 திருப்பூர் 19,20,154 24,71,222 12,42,974 12,28,248
15 திண்டுக்கல் 19,23,014 21,61,367 10,81,934 10,79433
16 கரூர் 9,35,686 10,76,588 5,34,392 5,42,196
17 திருச்சி 24,18,366 27,13,858 13,47,863 13,65,995
18 பெரம்பலூர் 4,93,646 5,64,511 2,81,436 2,83,075
19 அரியலூர் 6,95,524 7,52,481 3,73,319 3,79,162
20 கடலூர் 22,85,395 26,00,880 13,11,151 12,89,729
21 நாகப்பட்டினம் 14,88,839 16,14,069 7,97,214 8,16,855
22 திருவாரூர் 11,69,474 12,68,094 6,27,616 6,40,478
23 தஞ்சாவூர் 22,16,138 24,02,781 11,83,112 12,19,669
24 புதுக்கோட்டை 14,59,601 16,18,725 8,15,388 8,15,388
25 சிவகங்கை 11,55,356 13,41,250 6,70,597 60,70,653
26 மதுரை 25,78,201 30,41,038 15,28,308 15,12,730
27 தேனி 10,93,950 12,43,684 6,24922 6,18,762
28 விருதுநகர் 17,51,301 19,43,309 9,67437 9,75,872
29 ராமநாதபுரம் 11,87,604 13,37,560 6,76,574 6,60986
30 தூத்துக்குடி 15,92,769 17,38,376 8,58,919 8,79,457
31 திருநெல்வேலி 27,03,492 30,72,880 15,18,595 15,54,285
32 கன்னியாகுமரி 16,76,034 18,63,174 9,29,800 9,36,374

கல்வியறிவு விகிதாச்சாரப்பட்டியல்

[தொகு]
பெண்விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு - - - கல்வியறிவு விகிதாச்சாரம் - -
வ.எண் மாவட்டம் 2001 2011 மாற்றம் மெத்தம்2001 மெத்தம்2011 ஆண் பெண்
1 திருவள்ளூர் 971 983 12 76.9 83.8 89.2 78.4
2 சென்னை 957 986 29 85.3 90.3 93.5 87.2
3 காஞ்சிபுரம் 975 985 10 76.9 85.3 90.3 80.2
4 வேலூர் 997 1004 7 72.4 79.6 87.0 72.4
5 தர்மபுரி 932 946 14 60.3 64.7 69.2 60.0
6 கிருஷ்ணகிரி 944 956 12 62.3 72.4 79.7 64.9
7 திருவண்ணாமலை 995 993 -2 67.4 74.7 83.7 65.7
8 விழுப்புரம் 984 985 1 63.8 72.1 80.6 63.5
9 சேலம் 929 954 25 65.1 73.2 80.7 65.4
10 நாமக்கல் 966 986 20 67.4 74.9 83.1 66.7
11 ஈரோடு 968 992 24 65.4 73.0 80.8 65.1
12 நீலகிரி 1014 1041 27 80.0 85.7 92.2 79.4
13 கோவை 968 1001 33 78.5 84.3 89.5 79.
14 திருப்பூர் 963 988 25 71.1 79.1 86.1 72.1
15 திண்டுக்கல் 986 998 12 69.3 76.9 84.9 68.8
16 கரூர் 1010 1015 5 68.1 75.9 84.9 67.1
17 திருச்சி 1001 1013 12 77.9 83.6 90.0 77.2
18 பெரம்பலூர் 1006 1006 0 66.1 74.7 83.4 66.1
19 அரியலூர் 1006 1014 10 64.1 72.0 82.1 62.2
20 கடலூர் 986 984 -2 71.0 79.0 86.8 71.2
21 நாகப்பட்டினம் 1014 1025 11 76.3 84.1 90.4 78.0
22 திருவாரூர் 1014 1020 6 76.6 83.3 89.7 77.0
23 தஞ்சாவூர் 1021 1031 10 75.5 82.7 89.1 76.6
24 புதுக்கோட்டை 1015 1015 0 71.1 77.8 86.2 69.5
25 சிவகங்கை 1038 1000 -38 72.2 80.5 88.6 72.3
26 மதுரை 978 990 12 77.8 81.7 86.6 76.7
27 தேனி 978 990 12 71.6 77.6 85.5 69.7
28 விருதுநகர் 1012 1009 -3 73.7 80.7 88.5 73.1
29 ராமநாதபுரம் 1036 977 -59 73.0 81.5 87.9 74.9
30 தூத்துக்குடி 1050 1024 -26 81.3 86.5 91.4 81.8
31 திருநெல்வேலி 1042 1024 -18 76.2 82.9 89.7 76.4
32 கன்னியாகுமரி 1014 1010 -4 87.6 92.1 93.9 90.5

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 121 கோடி: வெளியானது கணக்கெடுப்பு முடிவுகள் - Dinamalar Tamil News". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2022-05-17.