உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு வளர்ச்சி மையங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு மேம்பாட்டு நிர்வாகமானது தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் உள்ள பஞ்சாயத்து ஒன்றியங்கள் அல்லது தொகுதிகள் வழியாக செயல்படுத்தப்படுகிறது. இந்த பஞ்சாயத்து ஒன்றியங்களின் கீழ் கிராம பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. நகர்ப்புறங்களில், மக்கள் தொகை அடிப்படையில் நகராட்சிகள் அல்லது பேரூராட்சிகள் நிர்வாகத்தின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.

வருவாய் நிர்வாகம், வருவாய் பிரிவுகள் மற்றும் தாலுகாக்களால் நடத்தப்படுகிறது. இந்த நிர்வாக அலகுகள் மாவட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன,  ஒவ்வொரு மாவட்டமும் வருவாயை நிர்வகிப்பதற்காக  வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, இவை மேலும் தாலுகாக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தாலுக்களில்  கீழ் வருவாய் கிராமங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த தாலுகாக்களின் தலைவராக தாசில்திலார் உள்ளார்.

மேம்பாட்டு நிர்வாகம்

[தொகு]

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொகுதிகள் "தமிழக வருவாய் கோட்டங்களின் பட்டியல்" என்கிற தலைப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது [1] [2] [3]

மாவட்டம் வருவாய் கோட்டத்தின் எண்ணிக்கை வருவாய் வட்டத்தின் எண்ணிக்கை வருவாய் கோட்டம் வருவாய் வட்டம் வருவாய் கிராமம்
அரியலூர் 2 3 அரியலூர் அரியலூர் 68
உடையார்பாளையம் உடையார்பாளையம் 99
செந்துறை 28
சென்னை 1 5 சென்னை எழும்பூர்-நுங்கம்பாக்கம் 13
கோட்டை-தண்டையார்பேட்டை 7
மாம்பலம்-கிண்டி 15
மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி 8
பெரம்பூர்-புரசைவாக்கம் 12
கோயம்புத்தூர் 2 6 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் 19
கோயம்புத்தூர் வடக்கு 56
சூலூர் 41
கோயம்புத்தூர் தெற்கு 47
பொள்ளாச்சி பொள்ளாச்சி 131
வால்பாறை 1
கடலூர் 3 7 கடலூர் பண்ருட்டி 102
கடலூர் 84
குறிஞ்சிப்பாடி 64
சிதம்பரம் சிதம்பரம் 193
காட்டுமன்னார் கோவில் 161
விருத்தாசலம் விருத்தாசலம் 167
திட்டக்குடி 130
தர்மபுரி 2 5 தர்மபுரி அரூர் 177
பாப்பிரெட்டிபட்டி 98
அரூர் தர்மபுரி 62
பாலக்கோடு 94
பென்னாகரம் 39
திண்டுக்கல் 3 8 திண்டுக்கல் திண்டுக்கல் 48
நத்தம் 26
ஆத்தூர் 45
நிலக்கோட்டை 43
பழநி பழநி 60
ஒட்டன்சத்திரம் 57
வேடசந்தூர் 63
கொடைக்கானல் கொடைக்கானல் 16
ஈரோடு 2 5 ஈரோடு ஈரோடு 94
பெருந்துறை 121
கோபிசெட்டிபாளையம் கோபிசெட்டிபாளையம் 76
சத்தியமங்கலம் 76
பவானி 57
காஞ்சிபுரம் 4 10 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் 189
ஸ்ரீபெரும்பத்தூர் 169
உத்திரமேரூர் 121
தாம்பரம் தாம்பரம் 20
சோலிங்கநல்லூர் 23
ஆலந்தூர் 21
செங்கல்பட்டு செங்கல்பட்டு 193
திருக்கழுக்குன்றம் 84
மதுராந்தகம் மதுராந்தகம் 196
செய்யூர் 12
கன்னியாகுமரி 2 4 நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் 20
துவளை 13
பத்மனாபபுரம் கல்குளம் 25
விளைவன்கோடு 23
கரூர் 2 5 கரூர் கரூர் 52
அறவக்குறிச்சி 58
குளித்தலை குளித்தலை 45
கிருஷ்ணராயபுரம் 25
கடவூர் 23
கிருஷ்ணகிரி 2 5 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 142
புச்சம்பள்ளி 40
உத்தங்கரை 185
ஒசூர் ஒசூர் 176
தேன்கனிக்கோட்டை 93
மதுரை 2 7 மதுரை மதுரை தெற்கு 80
மதுரை வடக்கு 186
மேலூர் 84
வாடிப்பட்டி 77
உசிலம்பட்டி உசிலம்பட்டி 54
திருமங்கலம் 108
பேரையூர் 75
நாகப்பட்டினம் 2 8 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 85
கீழ்வேளூர் 55
திருக்குவளை 35
வேதாரண்யம் 57
மயிலாடுதுறை மயிலாடுதுறை 67
சீர்காழி 94
குத்தாலம் 55
தரங்கம்பாடி 70
நாமக்கல் 2 4 நாமக்கல் நாமக்கல் 117
ராசிபுரம் 102
திருச்செங்கோடு பரமத்தி வேலூர் 60
திருச்செங்கோடு 112
பெரம்பலூர் 1 3 பெரம்பலூர் பெரம்பலூர் 27
குன்னம் 86
வேப்பந்தட்டை 39
புதுக்கோட்டை 2 11 புதுக்கோட்டை புதுக்கோட்டை 39
ஆலங்குடி 73
கந்தர்வக்கோட்டை 37
இலுப்பூர் 87
கரம்பக்குடி 50
குளத்தூர் 73
பொன்னமராவதி 81
பொன்னமராவதி 48
அரந்தாங்கி அரந்தாங்கி 102
ஆவுடையார்கோயில் 96
மணமேல்குடி 72
இராமநாதபுரம் 2 7 இராமநாதபுரம் இராமநாதபுரம் 67
திருவாடானை 98
இராமேஸ்வரம் 2
பரமக்குடி பரமக்குடி 93
கடலாடி 45
முதுகுளத்தூர் 46
கமுதி 49
சேலம் 4 9 சேலம் சேலம் 153
ஏற்காடு 64
வாலப்பாடி 67
ஆத்தூர் ஆத்தூர் 102
கங்கைவள்ளி 40
மேட்டூர் மேட்டூர் 46
ஓமலூர் 87
சங்ககிரி சங்ககிரி 48
எடப்பாடி 24
சிவகங்கை 2 6 சிவகங்கை சிவகங்கை 130
இளையான்குடி 52
மானாமதுரை 84
தேவக்கோட்டை தேவக்கோட்டை 91
தேவக்கோட்டை 64
தேவக்கோட்டை 100
தஞ்சாவூர் 3 8 தஞ்சாவூர் தஞ்சாவூர் 93
திருவையாறு 93
ஒரத்தநாடு 125
கும்பகோணம் கும்பகோணம் 124
பாபநாசம் 120
திருவிடைமருதூர் 89
பட்டுக்கோட்டை பட்டுக்கோட்டை 175
பேராவூரணி 91
நீலகிரி 2 6 குன்னூர் குன்னூர் 8
கோத்தகிரி 15
குந்தா 7
கூடலூர் கூடலூர் 8
உதகமண்டலம் 12
பந்தலூர் 4
தேனி 2 5 பெரியகுளம் பெரியகுளம் 22
தேனி 12
ஆண்டிப்பட்டி 25
உத்தமபாளையம் உத்தமபாளையம் 39
போடிநாயக்கனூர் 15
திருவள்ளூர் 2 5 திருவள்ளூர் திருவள்ளூர் 145
ஊத்துக்கோட்டை 96
பூந்தமல்லி 48
பொன்னேரி பொன்னேரி 150
கும்மடிப்பூண்டி 82
மாதவரம் 36
அம்பத்தூர் 41
பொன்னேரி திருத்தணி 65
பள்ளிப்பட்டு 42
திருவண்ணாமலை 3 12 திருவண்ணாமலை திருவண்ணாமலை 212
தண்டராம்பட்டு 188
செங்கம் 121
கீழ்பெண்ணாத்தூர் 63
ஆரணி ஆரணி 54
போளூர் 207
கலசப்பாக்கம்
ஜமுனாமரத்தூர்
செய்யாறு செய்யாறு
வந்தவாசி
வெம்பாக்கம்
சேத்துப்பட்டு
திருவாரூர் 2 7 திருவாரூர் திருவாரூர் 48
கூடவாசல் 106
நன்னிலம் 73
வலங்கைமான் 71
மன்னார்குடி செய்யாறு 222
திருத்துறைப்பூண்டி 77
மன்னார்குடி 128
தூத்துக்குடி 3 8 தூத்துக்குடி தூத்துக்குடி 33
ஸ்ரீவைகுண்டம் 69
கோவில்பட்டி கோவில்பட்டி 33
ஓட்டப்பிடாரம் 63
எட்டயபுரம் 56
விளாத்திகுளம் 89
திருச்செந்தூர் திருச்செந்தூர் 58
சாத்தான்குளம் 25
திருச்சிராப்பள்ளி 3 9 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 49
திருவரங்கம் 66
திருவெம்பூர்
மணப்பாறை 96
முசிறி முசிறி 64
துறையூர் 64
தொட்டியம் 30
லால்குடி லால்குடி 92
மணச்சநல்லூர் 46
திருநெல்வேலி 3 11 திருநெல்வேலி திருநெல்வேலி 85
சங்கரன்கோவில் 101
பாளையங்கோட்டை 60
தென்காசி தென்காசி 37
சிவகிரி 30
செங்கோட்டை 20
ஆலங்குளம் 35
வீரகேரளம்புதூர் 24
அம்பாசமுத்திரம் 105
சேரன்மாதேவி நாங்குநெறி 81
இராதாபுரம் 50
திருப்பூர் 3 7 திருப்பூர் திருப்பூர் 23
அவிநாசி 90
பல்லடம் 29
தாராபுரம் தாராபுரம் 71
காங்கேயம் 44
உடுமலைப்பேட்டை உடுமலைப்பேட்டை 51
மடத்துக்குளம் 42
வேலூர் 3 9 அரக்கோணம் அரக்கோணம் 145
வாலாஜா 83
ஆற்காடு 102
வேலூர் வேலூர் 112
காட்பாடி 97
குடியாத்தம் 86
திருப்பத்தூர் திருப்பத்தூர் 87
வாணியம்பாடி 53
வாணியம்பாடி 78
விழுப்புரம் 4 8 விழுப்புரம் விழுப்புரம் 239
வானூர் 81
திண்டிவனம் திண்டிவனம் 234
செஞ்சி 246
திருக்கோவிலூர் திருக்கோவிலூர் 182
உளுந்தூர்பேட்டை 175
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி 154
சங்கராபுரம் 179
விருதுநகர் 2 8 அருப்புக்கோட்டை விருதுநகர் 61
அருப்புக்கோட்டை 83
காரியாபட்டி 107
திருச்சுழி 150
சிவகாசி சிவகாசி 45
சாத்தூர் 65
திருவில்லிப்புத்தூர் 50
இராசபாளையம் 39

மேலும் காண்க

[தொகு]

References

[தொகு]
  1. "Blocks of Tamil Nadu" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  2. "Villages of Tamil Nadu" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.
  3. "District Statistics of Tamil Nadu". Government of Tamil Nadu. Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2011-11-06.