தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம்
Tamil Nadu Forest Uniformed Services Recruitment Committee
சுருக்கம்TNFUSRC
உருவாக்கம்2012
வகைஅரசின் முகமை அமைப்பு
நோக்கம்வனப் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்வது
அமைவிடம்
  • எண் 1, ஜீனிஸ் சாலை, பனகல் மாளிகை , 8 வது தளம் , சைதாப்பேட்டை, சென்னை -600 015. தமிழ்நாடு
சேவைப் பகுதிதமிழ்நாடு
பணிக்குழாம்
4+14
வலைத்தளம்www.forests.tn.nic.in/committee.html

வனவர் (பாரஸ்டர்), வன காப்பாளர் (பாரஸ்ட் கார்டு), வனக்காவலர் (பாரஸ்ட் வாட்சர்) போன்ற வனத்துறை ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் (TNFUSRC) என்ற அமைப்பு தமிழக அரசின் சுற்றுச்சூழல் (ம) வனத்துறையின் ஓர் அரசாணை (G.O Ms.No. 157 Dt: June 29, 2012)[1] மூலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.[2]

வெளி இணைப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அரசாணை
  2. வனத்துறை பணியாளர்கள் தேர்வுக்கு புதிய வாரியம்