தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் என்பது மண்பாண்டக்கலையில் ஈடுபடுவோரின் முன்னேற்றத்துக்காகவும், மண்பாண்டக்கலையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு தமிழ்நாடு அரசு மண்பாண்ட தயாரிப்பை பாடத்திட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று கோரி உள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பருக்கைக்குடியில் குலாலர் மண்பாண்ட தொழிலாளர் மாநாடு[தொடர்பிழந்த இணைப்பு]