தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983 விவசாய நிலங்களை வைத்திருப்பவர்களுக்கு பட்டா பாஸ் புத்தகம் வழங்குவதற்காக சுதந்திர இந்தியாவின் 34வது ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]

விவசாய நிலத்தின் பரப்பு உரிமை மாற்றம் பற்றிய விவரங்கள் போன்றவற்றை குறிக்க தமிழ்நாடு பட்டா பாஸ் புத்தக சட்டம், 1983 ஆம் ஆண்டு 1980-84 ஏழாவது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

பொருந்துந்தன்மை[தொகு]

 • விவசாயம்
  • எருவிற்கான பயிர் வளர்ப்பு
  • பால் பண்ணை
  • கோழி வளர்ப்பு
  • மரங்கள் வளர்ந்து

சார்ந்த நிலங்கள்

பட்டா வழங்கும் முறை[தொகு]

 1. ஒரு நிலத்தின் உரிமையாளர் தாசில்தாரிடம் உரிய மனு கொடுக்கும் பட்சத்தில் அதனை அவர் பரீசீலித்து பட்டா பாஸ் புத்தகம் வழங்குவார்
 2. இது ஒரு தாலுகா அளவில் வழங்கப்படும்
 3. ஒரு தாலுகாவில் பட்டா வழங்கப்படும் பொழுது தாசில்தார் குறிப்பிட்ட கிராமங்களில் பட்டா வழங்குவதாக அறிவிக்க வேண்டும்

பட்டா பாஸ் புத்தகத்தின் உள்ளடக்கங்கள்[தொகு]

 1. புல எண் அல்லது துணை பிரிவு எண் அல்லது வட்டாரத்தில் பரவலாக அழைக்கப்பெறும் நிலத்தின் பெயர்
 2. உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி
 3. நிலம் குறித்த இதர தகவல்கள்

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.lawsofindia.org/pdf/tamil_nadu/1986/1986TN4.pdf

வெளி இணைப்புகள்[தொகு]