தமிழ்நாடு நெசவுத் தொழிற்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பருத்தி, பட்டு போன்றவற்றில் இருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்[1].

  • திருப்பூர் - [2]
  • கரூர் - படுக்கை விரிப்பு, மேசை விரிப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. Textiles sector[தொடர்பிழந்த இணைப்பு]
  2. ""Textile Valley of India"". Archived from the original on 2008-09-07. பார்க்கப்பட்ட நாள் 2008-03-01.

வெளி இணைப்புகள்[தொகு]