தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம்
தோற்றம்
| வகை | பொது |
|---|---|
| உருவாக்கம் | 1973 |
| அமைவிடம் | , , |
| வளாகம் | நகரப்புறம் |
| சேர்ப்பு | சென்னைப் பல்கலைக்கழகம் |
| இணையதளம் | http://www.labour.tn.gov.in/Labour/link.jsp# |
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் (The Tamil Nadu Institute of Labour Studies) என்பது தமிழ்நாட்டின், சென்னையில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1973 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியானது சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரியில் தொழிலாளர் மேலாண்மையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Affiliated College of University of Madras".
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.labour.tn.gov.in/Labour/link.jsp# பரணிடப்பட்டது 2018-10-12 at the வந்தவழி இயந்திரம்