தமிழ்நாடு செயலகத் துறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துறை தொடக்கம் 2007 வரவு செலவு பணியாளர்கள் இணையத்தளம்
நிதி தமிழ்நாடு நிதித் துறை [1]
தமிழ்நாடு வருவாய்த் துறை [2]
தமிழ்நாடு வணிகவரித்துறை [3]
கல்வி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை [4]
தமிழ்நாடு உயர் கல்வித்துறை [5]
நிர்வாகம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை [6]
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை [7]
தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிரிவாகச் சீர்திருத்தத் துறை [8]
உணவு/வேளாண்மை தமிழ்நாடு வேளாண் துறை [9]
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வள மற்றும் பால் பண்ணை மேம்பாடுத் துறை [10]
தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை [11]
தொழில் தமிழ்நாடு சிறு தொழில் துறை [12]
தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை [13]
தமிழ்நாடு கைத்தறி கைத்திறன் துணிநூல் மற்றும் கதர் வாரியத் துறை [14]
தமிழ்நாடு தொழிற்சாலைகள் துறை [15]
நலம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை [16]
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் வளர்ச்சித் துறை [17]
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை [18]
தமிழ்நாடு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை [19]
மருத்துவம் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை [20]
சட்டம் தமிழ்நாடு சட்டத் துறை [21]
ஆற்றல் தமிழ்நாடு எரிசத்தி துறை [22]
போக்குவரத்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை [23]
தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை [24]
தொழில்நுட்பம் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை [25]
தமிழ்நாடு உயிரித்தொழில்நுட்பத் துறை []
சுற்றுச்சூழல் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை [26]
உள்கட்டமைப்பு தமிழ்நாடு பொதுப்பணித் துறை [27]
வீடு/நகரம் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை [28]