தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம், 1951

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் சட்டம், 1951 முதன் முதலில் செப்டம்பர் 11,1951ல் புனித ஜார்ஜ் கோட்டையில் அசாதாரணமான முறையில் வர்த்தமானப் பத்திாிக்கையில் வெளியிடப்பட்டது.[1].

முதல் அமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர்கள், எதிர்க்கட்சி தலைவர், பிரதம கொரடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சம்பளம் மற்றும் படிகள் வழங்குவதற்கான சட்டம் இதுவாகும்.

சம்பள விபரம்[தொகு]

  • முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மாதம் 8000 ரூபாய் வழங்கப்படும்.
  • மாநில அரசின் பொதுப் பணித் துறை நிர்ணையிக்கும் வீட்டு வாடகைப்படி
  • அமைச்சர் அரசு கொடுத்திருக்கும் வீட்டில் தங்கியிருப்பாரேயானால் அவருக்கு வீட்டு வாடகைப்படி கொடுக்கப்படக்கூடாது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.assembly.tn.gov.in/Documents/tnpsactsrules/tnps_act.pdf