உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாடு சனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம் (Tamil Nadu Democratic Construction Labour Union) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் தொழிற்சங்கம் ஆகும். [1] இது அனைத்து இந்திய மத்திய தொழிற்சங்க அவையுடன் (AICCTU) இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]