தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு 2015 (Tamil Nadu Global Investors Meet 2015) என்பது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் 9, 10 தேதிகளில் சென்னையில் நடந்த மாநாடாகும். தமிழகத்தில் உரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் இலக்குடன் தமிழ்நாடு அரசு இந்த மாநாட்டை நடத்தியது.

தென் கொரியா, சப்பான், அவுசுதிரேலியா, கனடா, பிரான்சு, இத்தாலி, உருசியா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கூட்டாளி நாடுகளாக இந்த மாநாட்டில் கலந்துகொண்டன.

உசாத்துணை[தொகு]

Tamil Nadu Global Investors Meet

வெளியிணைப்புகள்[தொகு]