தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி

ஆள்கூறுகள்: 9°55′30.52″N 78°6′5.98″E / 9.9251444°N 78.1016611°E / 9.9251444; 78.1016611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி
குறிக்கோளுரைVia, Veritas, Vita
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
வழி, வாழ்வு, வாய்மை.
The Way, The Truth, The Life
வகைதனியார்
உருவாக்கம்28 அக்டோபர் 1969
முதல்வர்அருட்பணி முனைவர் மார்கிரட் கலைச்செல்வி
அமைவிடம், ,
9°55′30.52″N 78°6′5.98″E / 9.9251444°N 78.1016611°E / 9.9251444; 78.1016611
சேர்ப்புசெனட் செராம்பூர் கல்லூரி (பல்கலைக்கழகம்), மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
இணையதளம்https://ttsarasaradi.org/

தமிழ்நாடு இறையியல் குருத்துவக் கல்லூரி ( டி.டி.எஸ் ) (Tamil Nadu Theological Seminary) என்பது தென்னிந்தியாவின், மதுரை, அரசரடியில் உள்ள தமிழ் தேவாலயங்களின் கிறிஸ்தவ குருத்துவக் கல்லூரி ஆகும்.

இக்கல்லூரியானது செனட் செராம்பூர் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியின் முதல்வர் ரெவ்.டி.ஆர். டேவிட் ராஜேந்திரன் ஆவார். இக்கல்லூரி துவங்கிய 50 வது ஆண்டு நாளை 28 அக்டோபர் 2018 அன்று கொண்டாடப்பட்டது.

வரலாறு[தொகு]

1969 ஆம் ஆண்டு அக்டோபர் 29இல் தென்னிந்திய திருச்சபையின் திருமறையூர் தமிழ்நாடு இறையியல் கல்லூரியும், தமிழ் சுவிடேச லுத்தரன் திருச்சபை மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குருசாலையும் இணைந்து மதுரை அரசரடியில் தமிழ்நாடு இறையியல் கல்லூரியைத் துவக்கின.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் 40ஆவது ஆண்டு விழா இன்று தொடக்கம்". செய்தி. தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 ஆகத்து 2019. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]