தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரி பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்த பட்டியலில் உள்ள மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு மாநில அரசினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. கீழே பட்டியலிடப்பட்ட அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

முதல்வராக மருத்துவர் விஜயகுமார் அவர்களும் துணை முதல்வராக மருத்துவர் ராஜாராம் அவர்களும் உள்ளனர்

மாணவர் செயலராக அமல் ராஜ் உள்ளார்.

மருத்துவ கல்லூரிகள் அமைக்க மாநில அரசு[தொகு]

எண் கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் நிருவ. வகை
1 சென்னை மருத்துவக் கல்லூரி சென்னை சென்னை 1835 மருத்துவம்
2 இசுடான்லி மருத்துவக் கல்லூரி ராயபுரம், சென்னை சென்னை 1938 மருத்துவம்
3 தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி சென்னை சென்னை 1953 பல்
4 மதுரை மருத்துவக் கல்லூரி  மதுரை மதுரை 1954 மருத்துவம்
5 தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி தஞ்சாவூர் தஞ்சாவூர் 1958 மருத்துவம்
6 கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி சேத்துப்பட்டு, சென்னை சென்னை 1960 மருத்துவம்
7 செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி செங்கல்பட்டு காஞ்சிபுரம் 1965 மருத்துவம்
8 கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி கன்னியாகுமரி கன்னியாகுமரி 1965 மருத்துவம்
9 அரசு சித்த மருத்துவக் கல்லூரி, சென்னை அண்ணா மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை சென்னை மாவட்டம் 1965 சித்த மருத்துவம்
10 கோவை மருத்துவக் கல்லூரி கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 1966 மருத்துவம்
11 திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி திருநெல்வேலி திருநெல்வேலி 1966 மருத்துவம்
12 அரசு சித்த மருத்துவக் கல்லூி, பாளையங்கோட்டை  பாளையங்கோட்டை திருநெல்வேலி 1985 சித்த மருத்துவம்
13 அரசு ஒமியோபதி மருத்துவக் கல்லூரி
திருமங்கலம் மதுரை 1985 ஓமியோபதி
14 அரசு யூனானி மருத்துவக் கல்லூரி
AAGHIM Campus, Chennai சென்னை 1985 யூனானி
15 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம்  கல்லூரி AAGHIM campus, Arumbakkam, Chennai சென்னை 1985 யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
16 மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி, சேலம் சேலம் சேலம் 1986[1] மருத்துவம்
17 ஐ.ஆர்.டி பெருந்துறை மருத்துவக் கல்ல்லுரி பெருந்துறை ஈரோடு 1986 மருத்துவம்
18 கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி திருச்சி திருச்சி 1997 மருத்துவம்
19 அரசு மருத்துவக் கல்லூரி தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி 2000 மருத்துவம்
20 தேனி அரசு மருத்துவக் கல்லூரி தேனி தேனி 2004 மருத்துவம்
21 அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி அதுக்காம்பாறை வேலூர் 2005 மருத்துவம்
22 அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி திருவாரூர் திருவாரூர் 2007 மருத்துவம்
23 அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி தர்மபுரி தர்மபுரி 2008 மருத்துவம்
24 அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கோட்டார், நாகர்கோவில் கன்னியாகுமரி 2009 ஆயூர்வேதம்
25 அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி விழுப்புரம் விழுப்புரம் 2011 மருத்துவம்
26 அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிவகங்கை சிவகங்கை 2012 மருத்துவம்
27 அரசினர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திருவண்ணாமலை திருவண்ணாமலை 2013 மருத்துவம்
28 அரசு மருத்துவக் கல்லூரி, சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்டம் சென்னை 2015 மருத்துவம்
29 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுக்கோட்டை புதுக்கோட்டை 2017 மருத்துவம்
30 ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம் சிதம்பரம் கடலூர் 1988

சான்றுகள்[தொகு]

  1. "Welcome to the Website of MohanKumaramangalamMedicalCollege". பார்த்த நாள் 1 April 2016.