தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பின்வரும் ஒரு பட்டியலானது தமிழ்நாட்டில் அமைந்துள்ள அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களாகும்(Government Industrial Training Institute).  இது தேசிய தொழில் கல்வி மற்றும் பயிற்சி சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எண். கல்லூரி பெயர் இருப்பிடம் மாவட்டம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு அதிகாரப்பூர்வ இணையத்தளம்
1 அரசு தொழில் பயற்சி நிறுவனம், பேட்டை, திருநெல்வேலி பேட்டை திருநெல்வேலி 1958 [1]
2 அரசு தொழில் பயற்சி நிறுவனம், கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் 1990 [2]
3 அரசு தொழில் பயற்சி நிறுவனம், நாகர்கோவில் இராசாக்காமங்கலம்  கன்னியாகுமரி மாவட்டம் 1938 [3]
4 அரசு தொழில் பயற்சி நிறுவனம், ஆண்டிமடம் ஆண்டிமடம் உடையார்பாளையம் தாலுகா அரியலூர் மாவட்டம் 2007 [4]
5 அரசு தொழில் பயற்சி நிறுவனம் (பெண்கள்), நாமக்கல் நாமக்கல் நாமக்கல் மாவட்டம் 1965 [5], [6]
6 அரசு தொழில் பயற்சி நிறுவனம், அரியலூர் அரியலூர் அரியலூர் மாவட்டம் 1954 [7]
7 அரசு தொழில் பயற்சி நிறுவனம், நீடாமங்கலம் நீடாமங்கலம் திருவாரூர் மாவட்டம் 1995 [8]
8 அரசு தொழில் பயற்சி நிறுவனம், அரக்கோணம் அரக்கோணம் வேலூர் மாவட்டம் July 1966 [9], [10]
9 அரசு தொழில் பயற்சி நிறுவனம், தஞ்சாவூர் தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் 1962 [11]
10 அரசு தொழில் பயற்சி நிறுவனம், அம்பாசமுத்திரம் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி மாவட்டம் 1929 [12]
11 அரசு தொழில் பயற்சி நிறுவனம், ஆண்டிபட்டி டி.வி ரங்கநாதபுரம் (அஞ்சல்), ஆண்டிப்பட்டி தாலுகா தேனி மாவட்டம் 1958 [13]
12 அரசு தொழில் பயற்சி நிறுவனம், பரமக்குடி பரமக்குடி Ramanathapuram district 1990 [14]
13 அரசு தொழில் பயற்சி நிறுவனம், கோயம்புத்தூர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் 1938 [15]
14 அரசு தொழில் பயற்சி நிறுவனம், பெரம்பலூர் பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் 2007 [16]
15 அரசு தொழில் பயற்சி நிறுவனம், புதுக்கோட்டை புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் 1964 [17], [18]
16 அரசு தொழில் பயற்சி நிறுவனம், குன்னூர் குன்னூர், Nilgiris district நீலகிரி மாவட்டம் 1954 [19]
17 அரசு தொழில் பயற்சி நிறுவனம் (பெண்கள்), புள்ளம்பாடி புள்ளம்பாடி திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1966 [20]
18 அரசு தொழில் பயற்சி நிறுவனம், கடலூர் கடலூர் கடலூர் மாவட்டம் July 1966 [21], [22]
19 அரசு தொழில் பயற்சி நிறுவனம், இராமநாதபுரம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் 1962 [23]
20 அரசு தொழில் பயற்சி நிறுவனம் (பெண்கள்), கடலூர் கடலூர் கடலூர் மாவட்டம் 1929 [24]
21 அரசு தொழில் பயற்சி நிறுவனம், மேட்டூர் சேலம் சேலம் மாவட்டம் 1929 [25]
22 அரசு தொழில் பயற்சி நிறுவனம், திருவெரும்பூர், திருச்சி-14 திருச்சி

மேலும் பார்க்க[தொகு]

  • List of schools in Tamil Nadu

சான்றுகள்[தொகு]