தமிழ்நாடு அரசின் வருவாய்க் கோட்டங்களின் பட்டியல்
தோற்றம்
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களை 94 வருவாய்க் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]இந்த வருவாய் கோட்டங்கள் துணை ஆட்சியர் (வருவாய் கோட்ட அலுவலர்) அல்லது சார்-ஆட்சியர்களின் தலைமையில் இயங்குகிறது. மாவட்ட வாரியாக வருவாய் கோட்டங்கள் பின்வருமாறு:
அரியலூர் மாவட்டம்
[தொகு]- அரியலூர் வருவாய் கோட்டம்
- உடையார்பாளையம்
2 செங்கல்பட்டு மாவட்டம்
[தொகு]- செங்கல்பட்டு
- மதுராந்தகம்
- தாம்பரம்
3 சென்னை மாவட்டம்
[தொகு]- சென்னை மத்திய வருவாய் கோட்டம்#
- சென்னை வடக்கு
- சென்னை தெற்கு
4 கோயம்புத்தூர் மாவட்டம்
[தொகு]- கோயம்புத்தூர் வடக்கு
- கோயம்புத்தூர் தெற்கு
- பொள்ளாச்சி
5 கடலூர் மாவட்டம்
[தொகு]- சிதம்பரம்
- கடலூர்
- விருத்த்தாச்சலம்
6 தர்மபுரி மாவட்டம்
[தொகு]- தர்மபுரி
- அரூர்
7 திண்டுக்கல்
[தொகு]- கொடைக்கானல்
- திண்டுக்கல்
- பழனி
8 ஈரோடு மாவ்ட்டம்
[தொகு]- ஈரோடு
- கோபிச்செட்டிப்பாளையம்
9 கள்ளக்குறிச்சி மாவட்டம்
[தொகு]- கள்ளக்குறிச்சி
- திருக்கோயிலூர்
10 காஞ்சிபுரம் மாவட்டம்
[தொகு]- காஞ்சிபுரம்
- சிறீபெரும்புதூர்
11 கன்னியாகுமரி மாவட்டம்
[தொகு]- நாகர்கோவில்
- பத்மநாபபுரம்
12 கரூர் மாவட்டம்
[தொகு]- கரூர்
- குழித்துறை
13 கிருஷ்ணகிரி மாவட்டம்
[தொகு]- ஒசூர்
- கிருஷ்ணகிரி
14 மதுரை மாவட்டம்
[தொகு]- மதுரை
- மேலூர்
- திருமங்கலம்
- உசிலம்பட்டி
15 மயிலாடுதுறை மாவட்டம்
[தொகு]- சீர்காழி
- மயிலாடுதுறை
16 நாகப்பட்டினம் மாவட்டம்
[தொகு]- நாகப்பட்டினம்
- வேதாரண்யம்
17 நாமக்கல் மாவட்டம்
[தொகு]- நாமக்கள்
- திருச்செங்கோடு
18 நீலகிரி மாவட்டம்
[தொகு]- குன்னூர்
- உதகமண்டலம்
- கூடலூர்
19 பெரம்பலூர் மாவட்டம்
[தொகு]- பெரம்பலூர்
20 புதுக்கோட்டை மாவட்டம்
[தொகு]- அறந்தாங்கி
- இலுப்பூர்
- புதுக்கோட்டை
21 இராமநாதபுரம் மாவட்டம்
[தொகு]- பரமக்குடி
- இராமநாதபுரம்
22 இராணிப்பேட்டை மாவட்டம்
[தொகு]- அரக்கோணம்
- இராணிப்பேட்டை
23 சேலம் மாவட்டம்
[தொகு]- ஆத்தூர்
- மேட்டூர்
- சேலம்
- சங்ககிரி
24 சிவகங்கை மாவட்டம்
[தொகு]- தேவக்கோட்டை
- சிவகங்கை
25 தென்காசி மாவட்டம்
[தொகு]- சங்கரன்கோவில்
- தென்காசி
26 தஞ்சாவூர் மாவட்டம்
[தொகு]- கும்பகோணம்
- பட்டுக்கோட்டை
- தஞ்சாவூர்
27 தேனி மாவட்டம்
[தொகு]- பெரியகுளம்
- உத்தமபாளையம்
28 திருச்சிராப்பள்ளி மாவட்டம்
[தொகு]- லால்குடி
- முசிறி
- சிறீரங்கம்
- திருச்சி
29 திருப்பத்தூர் மாவட்டம்
[தொகு]- வாணியம்பாடி
- திருப்பத்தூர்
30 திருவாரூர் மாவட்டம்
[தொகு]- மன்னார்குடி
- திருவாரூர்
31 தூத்துக்குடி மாவட்டம்
[தொகு]- கோவில்பட்டி
- திருச்செந்தூர்
32 திருநெல்வேலி மாவட்டம்
[தொகு]- சேரன்மாதேவி
- திருநெல்வேலி
33திருப்பூர் மாவட்டம்
[தொகு]- தாராபுரம்
- திருப்பூர்
- உடுமலைப்பேட்டை
34 திருவள்ளூர் மாவட்டம்
[தொகு]- பொன்னேரி
- திருத்தணி
- திருவள்ளூர்
35 திருவண்னாமலை மாவட்டம்
[தொகு]- ஆரணி
- செய்யாறு
- திருவண்ணாமலை
36 வேலூர் மாவட்டம்
[தொகு]- வேலூர்
- குடியாத்தம்
37 விழுப்புரம் மாவட்டம்
[தொகு]- திண்டிவனம்
- விழுப்புரம்
38 விருதுநகர் மாவட்டம்
[தொகு]- அருப்புக்கோட்டை
- சாத்தூர்
- சிவகாசி
இதனையும் காண்க
[தொகு]- தமிழக மாவட்டங்கள்
- தமிழக வருவாய் வட்டங்கள்
- தமிழக குறுவட்டங்கள்
- தமிழக மாநகராட்சிகள்
- தமிழக நகராட்சிகள்
- தமிழகப் பேரூராட்சிகள்
- தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்