தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2025
தோற்றம்
இப்பட்டியல் 2025 இல் வெளியிடப்பட்ட/திட்டமிடப்பட்டுள்ள இந்தியத் தமிழ்நாட்டுத் திரைப்படத் துறையினரால் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலாகும்.
அதிகம் வசூலித்த திரைப்படங்கள்
[தொகு]2025 இல் வெளிவந்த அதிகம் வசூலித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு. பின்வரும் அட்டவணையில் உலகளவில் வசூலின் மதிப்பீட்டளவில், திரைப்படங்களின் தரவரிசை விக்கிப்பீடியாவால் பச்சை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. [அல்லது] இந்தியாவில் அதிகவசூல் செய்த திரைப்படங்களின் புள்ளிவிவரங்கள் பற்றிய முறையான அறிவிப்புகள் இல்லை.
- பின்னணியில் இந்த நிறமிடப்பட்டவை, தற்போது உலகளவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் என்பதைக் குறிக்கிறது
2025
[தொகு]| தரவரிசை | திரைப்படம் | தயாரிப்பு நிறுவனம் | உலகளாவிய வசூல் | மேற்கோள். |
|---|---|---|---|---|
| 1 | கூலி * | சன் படங்கள் | ₹510 கோடி | [1][2] |
| 2 | குட் பேட் அக்லி | மைத்ரி மூவி மேக்கர்ஸ் | ₹247–300 கோடி | [a] |
| 3 | ரெட்ரோ | ஸ்டோன் பென்ச் கிரியேசன்ஸ் 2டி என்டேர்டைன்மென்ட் |
₹100 கோடி | [b] |
| 4 | டிராகன் | ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் | ₹150-152 கோடி | [12] |
| 5 | விடாமுயற்சி | லைக்கா தயாரிப்பகம் | ₹144–250 கோடி | [c] |
| 6 | தக் லைஃப் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மெட்ராஸ் டாக்கீஸ் ரெட் ஜெயன்ட் மூவீசு |
₹97 கோடி | [15] |
| 7 | டூரிஸ்ட் ஃபேமிலி | மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் |
₹90 கோடி | [16] |
| 8 | குபேரா[lower-greek 1] | ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி சேகர் கம்முலா |
₹138 கோடி | [17][18] |
| 9 | தலைவன் தலைவி | சத்ய ஜோதி படங்கள் | ₹100 கோடி | [19][20] |
சனவரி – மார்ச்
[தொகு]| வெளியீட்டு நாள் | திரைப்படம் | இயக்குநர் | நடிகர்கள் | தயாரிப்பு நிறுவனம் | மேற்கோள். | |
|---|---|---|---|---|---|---|
| ச ன வ ரி |
3 | பயாஸ்கோப் | சங்ககிரி இராஜ்குமார் | சங்ககிரி இராஜ்குமார், மாணிக்கம், வெள்ளையம்மாள், முத்தாயி | 25 டாட்ஸ் கிரியேசன்ஸ் | [21] |
| கலன் | வீர முருகன் | தீபா சங்கர், அப்புக்குட்டி, சம்பத் ராம் | இராஜலட்சுமி புரொடக்சன்ஸ் | [22] | ||
| லாரா | மணிமூர்த்தி | அசோக், அனுஸ்ரீ, வெண்மதி, வர்சினி | எம்கே பிலிம் மீடியா ஒர்க்ஸ் | [23] | ||
| சீசா | குணா சுப்பிரமணியம் | நடராஜன் சுப்பிரமணியம், நிசாந்த் ரூசோ, பதினி குமார், நிழல்கள் ரவி | விடியல் சுடுடியோஸ் | [24] | ||
| சிதறிய பக்கங்கள் | பூபேந்திர இராஜா | [25] | ||||
| எக்ஸ்டீரீம் | இராஜவேல் கிருஷ்ணா | ரச்சித்தா மகாலட்சுமி, அபி நக்சத்ரா, அம்ரிதா ஹால்டர், ஆனந்த் நாக் | சீகர் பிக்சர்ஸ் | [26] | ||
| 10 | மெட்ராஸ்காரன் | வாலி மோகன் தாஸ் | ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா கோனிடேலா, ஐஸ்வர்யா தத்தா | எஸ். ஆர். புரொடக்சன்சஸ் | [27] | |
| வணங்கான் | பாலா | அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி, மிஷ்கின் | பி. சுடிடியோஸ், வி. கௌவுஸ் புரொடக்சன்ஸ் | [28] | ||
| 12 | மத கஜ ராஜா | சுந்தர் சி | விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் | ஜெமினி பிலிம் சர்கியூட் | [29] | |
| 14 | காதலிக்க நேரமில்லை | கிருத்திகா உதயநிதி | ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் | ரெட் ஜெயன்ட் மூவீசு | [30] | |
| நேசிப்பாயா | விஷ்ணுவர்த்தன் | ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், பிரபு | எக்ஸ். பி பிலிம் கிரியேட்டர்ஸ் | [31] | ||
| தருணம் | அரவிந்த் ஸ்ரீனிவாஸ் | கிசான் தாஸ், சுமிரிதி வெங்கட், இராஜ் ஐயப்பா, பாலா சரவணன் | ஜென் சுடுடியோஸ், ஆர்கா எண்டர்டெயின்மெண்ட் | [32] | ||
| 24 | குடும்பஸ்தன் | இராஜேஷ்வர் காளிசாமி | கே. மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், ஆர். சுந்தரராஜன் | சினிமாக்காரன் | [33] | |
| குழந்தைகள் முன்னேற்றக் கழகம் | சங்கர் தயால் | யோகி பாபு, செந்தில், லிசி ஆண்டனி, சரவணன் | மீனாட்சி அம்மன் மூவிஸ் | [34] | ||
| மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங் | அருண் இரவிச்சந்திரன் | ஹரி பாஸ்கர், லாஸ்லியா மரியனேசன், சா ரா, இளவரசு | தேனாண்டாள் படங்கள், இன்வேட் மீடியா | [35] | ||
| பூர்வீகம் | ஜி. கிருஷ்ணன் | போஸ் வெங்கட், இளவரசு, சிறீரஞ்சனி, சூசன் ஜார்ஜ் | [36] | |||
| வல்லான் | வி. ஆர். மணி செயோன் | சுந்தர் சி, தான்யா ஓப், கெபா பதெல், அபிராமி வெங்கடாசலம் | வி. ஆர். டெல்லா பிலிம் பேக்டரி | [37] | ||
| 31 | ராஜபீமா | நரேஷ் சம்பத் | ஆரவ், ஆசிமா நார்வல், ஓவியா, யாசிகா ஆனந்த் | சுரபி பிலிம்ஸ் | [38] | |
| ரிங் ரிங் | சக்திவேல் | பிரவீன் இராஜ், விவேக் பிரசன்னா, சாக்ஷி அகர்வால், டேனியல் ஆன்னி போப் | தியா சினி கிரியேசன்ஸ், ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன்ஸ் | [39] | ||
| தறுதல | இராமசுப்பு | வைசாலி பலா | அங்கா புரொடக்சன்ஸ் | [40] | ||
| பெ ப் ரி வ ரி |
6 | விடாமுயற்சி | மகிழ் திருமேனி | அஜித் குமார், அர்ஜுன், திரிஷா கிருஷ்ணன், ஆரவ் | லைக்கா தயாரிப்பகம் | [41] |
| 14 | 2கே லவ் ஸ்டோரி | சுசீந்திரன் | ஜகாவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பாலா சரவணன், அந்தோனி பாக்யராஜ் | சிட்டி லைட் பிக்சர்ஸ் | [42] | |
| 9ஏஎம் டூ 9ஏஎம் வேலண்டைன்ஸ் டே | எம். கௌரி சங்கர் | ரமேஷ் கண்ணா, ஐசுவரியா | [43] | |||
| அது வாங்கினா இது இலவசம் | எஸ்கே. செந்தில் இராஜன் | இராமர், பூஜா ஸ்ரீ, கலையரசன் கன்னுசாமி, சூப்பர்குட் சுப்பிரமணி | ஸ்ரீஜா சினிமா | [44] | ||
| காதல் என்பது பொது உடைமை | ஜெயபிரகாஷ் இராதாகிருஷ்ணன் | வினீத், ரோகிணி, லிஜோமோல் ஜோஸ், அனுசா பிரபு | மேன்கைண்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் | [45] | ||
| பேபி அண்டு பேபி | பிரதாப் | ஜெய், சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நக்ரா | யுவராஜ் பிலிம்ஸ் | [46] | ||
| தினசரி | ஜி. சங்கர் | ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, ராதாரவி, சாம்ஸ் | சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் | [47] | ||
| பையர் | ஜெ. சத்திஷ் குமார் | பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சித்தா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால் | ஜெ. கே. எஸ். பிலிம் கார்ப்பரேசன் | [48] | ||
மேலும் காண்க
[தொகு]- தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)
- தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2024
- அதிக வசூல் ஈட்டிய தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
குறிப்புகள்
[தொகு]- ↑ குட் பேட் அக்லி'யின் உலகளாவிய வசூல் பின்வருமாறு வேறுபடுகிறது ₹200 கோடி (பிலிம்பேர்[3]) – ₹240 கோடி (தி டெக்கன் குரோனிக்கள்[4]) - ₹300 crore (தினத்தந்தி[5])
- ↑ ரெட்ரோ'வின் உலகளாவிய வசூல் பின்வருமாறு வேறுபடுகிறது ₹200 கோடி (நியூஸ்18[6]) – ₹250 கோடி (தினத்தந்தி,[7] ஜீ நியூஸ்,[8] மணிகண்ட்ரோல்,[9] ஈ24 பாலிவுட்,[10], நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி[11])
- ↑ விடாமுயற்சி'யின் உலகளாவிய வசூல் பின்வருமாறு வேறுபடுகிறது ₹138 கோடி (பிசினஸ் டுடே[13]) – ₹250 கோடி (தினத்தந்தி[14])
குறிப்புகள்
[தொகு]- ↑ குபேரா, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரிக்கப்பட்டது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Coolie Box Office Collection: கூலி வசூலில் மாஸ் காட்டுகிறதா? தூசு தட்டுகிறதா? பவர்காட்டுகிறாரா ரஜினிகாந்த்?". ABP Live. 2025-09-01. Retrieved 2025-09-01.
- ↑ "கூலி FlashBack-ல் நடித்தது யார்? லோகேஷ் கனகராஜ் சொன்ன சீக்ரட்!". Zee News. 2025-09-01. Retrieved 2025-09-01.
- ↑ "Ajith Kumar's Good Bad Ugly Sets OTT Date After Blockbuster Box Office Run". பிலிம்பேர் (in ஆங்கிலம்). Retrieved 2025-05-13.
- ↑ "Netflix Announces Good Bad Ugly's Official OTT Release Date". தி டெக்கன் குரோனிக்கள் (in ஆங்கிலம்). 2025-05-03. Retrieved 2025-05-13.
- ↑ "'குட் பேட் அக்லி' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு". தினத்தந்தி. 3 May 2025. Retrieved 28 May 2025.
- ↑ S, Khalilullah (19 May 2025). "சூர்யா நடிக்கும் புதிய படம் தொடக்கம்… பிரமாண்டமாக நடைபெற்ற பூஜை.. நடிகர்கள் யார் தெரியுமா?". News18. Archived from the original on 24 May 2025. Retrieved 21 May 2025.
- ↑ "'ரெட்ரோ' படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம்". தினத்தந்தி. 28 May 2025. Retrieved 28 May 2025.
- ↑ "Good Bad Ugly To Thug Life Which Tamil Movie Was The Highest Grosser This Year | இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் படம் எது தெரியுமா | Movies News in Tamil". Zee News. 8 July 2025.
- ↑ Gavankar, Vaishnavi (25 June 2025). "Top 10 highest-grossing Kollywood films (Jan-May 2025)". Moneycontrol.
- ↑ Sharma, Himani. "थिएटर्स के बाद Retro की OTT पर एंट्री, जानें कहां देखें Suriya की धांसू एक्शन मूवी?". E24 Bollywood.
- ↑ "'ரெட்ரோ' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றம்!". நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி. 28 May 2025.
- ↑ "Sikandar worldwide box office collection day 5: Salman Khan film mints ₹169 crore, beats Tamil hit Dragon's final haul" (in en). Hindustan Times. 2025-04-04 இம் மூலத்தில் இருந்து 2025-04-04 அன்று. பரணிடப்பட்டது.. http://web.archive.org/web/20250404204005/https://www.hindustantimes.com/entertainment/bollywood/sikandar-worldwide-box-office-collection-day-5-salman-khan-film-mints-169-crore-beats-tamil-hit-dragons-final-haul-101743760964672.html.
- ↑ "Suriya's Retro slows after ₹19 crore on Day 1, Ajith's ₹242 crore reign unshaken". Business Today (in ஆங்கிலம்). 4 May 2025.
- ↑ "ஓ.டி.டி.யில் வெளியானது 'விடாமுயற்சி' படம்". தினத்தந்தி. 2025-03-03. Retrieved 2025-03-03.
- ↑ Wadhwa, Aman. "Meet actor, who lives in Rs 130 crore bungalow, is worth Rs 600 crore, his last two films bombed at box office, he is..." DNA India.
- ↑ "India's most profitable film of 2025 earned 1200% profit: How a ₹7 crore film beat Chhaava, Sitaare Zameen Par, Sikandar". Hindustan Times (in ஆங்கிலம்). 17 July 2025. Retrieved 20 August 2025.
- ↑ "Good Bad Ugly To Thug Life Which Tamil Movie Was The Highest Grosser This Year". Zee News. 10 July 2025. Retrieved 21 July 2025.
- ↑ Keval, Varun (2025-07-10). "Kubera Movie to Stream on This OTT Platform from July 18". thehansindia.com (in ஆங்கிலம்). Retrieved 2025-07-21.
- ↑ Sundar, Anusha (6 August 2025). "Thalaivan Thalaivii box office report: Vijay Sethupathi and Nithya Menen's romantic drama mints ₹75 crore worldwide". Hindustan Times.
- ↑ "Thalaivan Thalaivii OTT release date announced: When and where to watch Vijay Sethupathi, Nithya Menen's Tamil film online". The Economic Times. 18 August 2025. Retrieved 20 August 2025.
- ↑ M, Narayani (2024-12-23). "Bioscope Teaser: When village rookies aim for the big screen". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-23.
- ↑ "Kalan (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 2024-12-31. Retrieved 2025-01-01.
- ↑ Kumar, Akshay (2024-12-30). "Pre-release glimpse of Manimoorthi's Lara out". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-30.
- ↑ "மிரட்டும் நட்டி... கவனம் ஈர்க்கும் சீசா ட்ரெய்லர்!". Times Now Tamil. 2024-12-16. Retrieved 2024-12-30.
- ↑ "Sithariya Pakkangal (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". Retrieved 9 சனவரி 2025.
- ↑ தினத்தந்தி (2024-12-31). "Bigg Boss Rachitha 'xtreme' movie release date announced | பிக்பாஸ் ரச்சிதா நடித்துள்ள'எக்ஸ்ட்ரீம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு". www.dailythanthi.com. Retrieved 2025-01-01.
- ↑ "Madraskaaran release date: Shane Nigam's debut replaces Ajith Kumar's Vidaamuyarchi for Pongal 2025". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2025-01-01.
- ↑ Kumar, Akshay (2024-12-04). "Arun Vijay's Vanangaan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-04.
- ↑ Kumar, Akshay (3 January 2025). "Vishal-Sundar C's Madha Gaja Raja finally gets a release date". Cinema Express.
- ↑ Kumar, Akshay (2025-01-01). "Jayam Ravi's Kadhalikka Neramillai gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-01.
- ↑ M, Narayani (2025-01-02). "Vishnu Vardhan's Nesippaya gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-02.
- ↑ Features, C. E. (2025-01-03). "Kishen Das' Tharunam gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-03.
- ↑ Kumar, Akshay (2025-01-10). "Manikandan's Kudumbasthan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-10.
- ↑ Features, C. E. (2025-01-11). "Kuzhanthaigal Munnetra Kazhagam gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-11.
- ↑ Features, C. E. (2025-01-16). "Mr House Keeping gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
- ↑ "Poorveegam (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 2025-01-22. Retrieved 2025-01-22.
- ↑ Features, C. E. (2025-01-16). "Sundar C's Vallan gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
- ↑ "Raja Bheema Movie Review : A well-meaning but generic tale about man and beast lumbers along". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-01.
- ↑ "Vivek Prasanna's Ring Ring gets a release date". Cinema Express (in ஆங்கிலம்). 2025-01-26. Retrieved 2025-01-26.
- ↑ "Tharuthala (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 31 January 2025. Retrieved 1 February 2025.
- ↑ "Vidaamuyarchi trailer and release date OUT: Ajith Kumar's road film packed with racy moments and action blocks". OTTPlay (in ஆங்கிலம்). Retrieved 2025-01-16.
- ↑ Kumar, Akshay (2025-01-08). "Suseenthiran's 2K Love Story to get a Valentine's Day release". Cinema Express (in ஆங்கிலம்). Retrieved 2025-01-08.
- ↑ "9AM To 9PM Valentines Day (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 14 February 2025. Retrieved 14 January 2025.
- ↑ "Athu Vaangina Ethu Elavasam (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 14 February 2025. Retrieved 14 January 2025.
- ↑ "Kaadhal Enbadhu Podhu Udamai Movie Review : Real reactions make this basic family drama effective". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kaadhal-enbadhu-podhu-udamai/movie-review/118115203.cms.
- ↑ "Baby & Baby - Official Trailer". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2025-02-14.
- ↑ "Dinasari (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 4 February 2025. Retrieved 4 February 2025.
- ↑ "Fire (2025) - Movie | Reviews, Cast & Release Date in chennai- BookMyShow". 2 February 2025. Retrieved 3 February 2025.
| தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் |
|---|
| 2025 | 2024 | 2023 | 2022 | 2021 | 2020 | 2019 | 2018 | 2017 | 2016 | 2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010 | 2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000 | 1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990 | 1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980 | 1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970 | 1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960 | 1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950 | 1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940 | 1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 |