தமிழ்த்தாய் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்த்தாய் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சிக்குச் சேவையாற்றும் நிறுவனங்கள்/அமைப்புகள் தேர்வு செய்யப் பெற்று இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கேடயம் மற்றும் பாராட்டுச்சான்று அளித்து சிறப்பிக்கப்படும்.

விருது பெற்ற அமைப்புகள் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்த்தாய்_விருது&oldid=1464050" இருந்து மீள்விக்கப்பட்டது