தமிழ்ச் சுருக்கெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச் சுருக்கெழுத்து (Tamil Shorthand) ஒரு வகை சுருக்கெழுத்து ஆகும். இச்சுருக்கெழுத்து முறையை கண்டறிந்தவர் ராவ் சாகிப் சீனிவாசராவ் ஆவார்.[1] தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ள தமிழ்ச் சுருக்கெழுத்து முறை சீனிவாசராவ் முறை தமிழ்ச் சுருக்கெழுத்து என்று வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. Tamil Shorthand from The Hindu, National Newspaper of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்_சுருக்கெழுத்து&oldid=3621092" இலிருந்து மீள்விக்கப்பட்டது