தமிழ்ச் சிற்றிதழ்களின் பட்டியல்
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இப்பட்டியலில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வெளிவரும் சிற்றிதழ்களும், இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் சிற்றிதழ்களும் அவற்றின் ஆசிரியர் பெயர்களும் அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன. வ
- அன்பு ஒலி - P.S.ராஜவீர் அண்ணா.
- அறிவியல் ஒளி (விஞ்ஞான மாத இதழ்) – என். எஸ். சிதம்பரம்
- அகநாழிகை - பொன்.வாசுதேவன்.
- அக்னிக் குஞ்சு – சின்னை வெங்கட்ராமன்,
- அறிவுக்கொடி – பெரம்பூர் கந்தன்,
- அம்ருதா - ஜி. திலகவதி
- அருணன்
- அறிவே துணை - சுமதி பால கங்காதரன்
- அமுதம் - பிரிட்டோ
- அந்தமான் முரசு - சுப.கரிகால்வளவன்
- ஆசிரியர் குரல் -
- ஆசிரியர் துணைவன்- க.மீனாட்சி சுந்தரம்
- இந்திய ஒப்பிலக்கியம் -
- இசைத்தமிழ் - புரட்சிதாசன்
- இலக்கியா – தமிழாலயன்,
- இப்படிக்கு – செ. கோவிந்தராசன்,
- இலக்கியப் பீடம் - விக்கிரமன்,
- இலட்சியப் போராளி -அருள் உயிர்
- இவள் புதியவள் -டாக்டர் கை. கதிர்வேள்
- இனிய நந்தவனம் - த.சந்திரசேகரன்
- உங்கள் பாரதி - சிவா
- உயிர்மை- மனுஷ்ய புத்திரன்
- உள்ளுறை (கவிதை இதழ்)- ம. இரவிச்சந்திரன்
- உன்னத சிறகுகள் - செபக்குமார்
- உன்னதம் -கௌதமசித்தார்த்தன்
- ஊமையர் குரல் - காளிமைந்தன்
- உழைப்பவர் ஆயுதம் - த.ம.பிரகாஷ்
- ஊற்று - பெங்களுர்த் தமிழ்ச் சங்க இதழ்
- எழுத்தாணி சேவூர் அரிராசு சென்னை
- எழுச்சி – செ. கு. தமிழரசன்
- ஏழைதாசன் -எஸ்.விஜயகுமார்
- ஒற்று திங்கள்நாளிதழ் - பெங்களூர் தமிழ்ச் சங்கம்,
- ஒடுக்கப்பட்டோர் குரல்- சங்கமித்ரா
- கவிதை உறவு – ஏர்வாடி இராதாகிருட்டிணன்,
- கலைப்பித்தன் - சூலூர் கலைப்பித்தன்,
- கடலார் - விஜயா வேலாயுதம்,
- கல்வெட்டு பேசுகிறது – முகவை முனியாண்டி
- கணையாழி – மய்திலி இராசேந்திரன்,
- கல்ஓசை - S.P.ஞானமணி
- கவிதாசரண், இருமாத இதழ்,
- கண்ணியம் - ஆ.கோ.குலோத்துங்கன்
- கவிதை உறவு - ஏர்வாடி இராதாகிருட்டிணன்
- கடலார் -விஜயா வேலாயுதம்
- கல்வெட்டுபேசுகிறது -முகவை முனியாண்டி
- கனவு - சுப்ரபாரதி மணியன்
- கருவாகி உருவாகி - இரா. இளமுருகன்
- காற்றுவெளி – முல்லை அமுதன்,
- காவிரிக் கனல் - தமிழகன்,
- கிழக்கு வாசல் - உத்தம சோழ)
- குறிஞ்சி வட்டம் - ஜெ.இராதாகிருஷ்ணன்
- குறள்மணம் - செ. வரதராசன்,
- குமரிக்கடல் - த. பீட்டர்தாசு,
- குயில்- கவிஞர் கண்ணிமை
- கேரளத்தமிழ் - தமிழ்ச்சங்கஇதழ்
- சங்கொலி –
- சக்தி - பெ.சிதம்பரநாதன்
- சங்கு -வளவ. துரையன்
- சர்வதேச வானொலி - ஜெய்சக்திவேல்
- சமூகநீதித் தமிழ்த் தேசம்- தியாகு
- சங்கமித்ரா விடையளிக்கிறார் - சங்கமித்ரா
- சாலய்த் தமிழன் - மு. சக்திவேல்
- சிலம்பம் - ச. இராசநாயகம்,
- சிந்தனையாளன் - வே.ஆனைமுத்து
- சிகரம் - சந்திரா மனோகரன்
- சுற்றுச் சூழல் புதிய கல்வி - ஜே.பால் பாஸ்கர்
- செஞ்சோலை திங்கள்நாளிதழ்
- செம்பருத்தி - வெ.முத்து
- செளந்தர சுகன் - க. செளந்தரவதனா
- செம்மலர்- இலக்கிய மாத இதழ்
- ஞானம் - தி. ஞானசேகரன்
- தமிழர் முழக்கம் - வேதகுமார்
- தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - பெ. மணியரசன்
- தலித் முரசு - புனித பாண்டியன்
- தமிழ் இலெமூரியா- மு.தருமராசன்)
- தமிழ்ச் சங்கச் செய்தி மடல், காலாண்டிதழ்- மு.நாகேசுவரன்
- தன்முன்னேற்றம்- பா.இராமமூர்த்தி (சங்கமித்ரா)
- தமிழறம் - இளமாற அடிகள்
- தன்மானம் - அ.செ.சரவணன்
- தாரகை – தா. சித்ரா
- திராவிட சமயம் -
- திசை எட்டும் - குறிஞ்சி வேலன்
- திராவிட ராணி - சத்யமூர்த்தி
- தெளிதமிழ் - இரா. திருமுருகன்
- தென்செய்தி - பழ.நெடுமாறன்
- தென்மொழி - தாமரை பெருஞ்சித்திரனார்
- தென்றல் - மதுரபாரதி
- தேமதுரத் தமிழோசை - தமிழாலயன்
- தேசிய வலிமை,
- தொடுவானம் தொடர்கிறது – வி. தேவராசன்
- நற்றமிழ் - அரியநாயகி இறைவிழியனார்
- நம் வேர்கள் - அரிமா வளவன்
- நற்றிணை - கே. விழியரசு
- நறுமுகை - ஜெ.இராதாகிருஷ்ணன்
- நாளை விடியும் -பி. இரெ. அரசெழிலன்
- நாடார் குல தீபம்
- நாளை விடியும் - பி. இரா. அரசெழிலன்,
- நிலா - கவிஞர் மானூர் புகழேந்தி
- நேசம், திங்களிதழ்
- பக்தி நாதம் - கவிஞர். கார்த்திகை மைந்தன்
- படிகள் (காலாண்டு இதழ்) - எல் .வசீம் அக்ரம்
- பயணம் - சுரா
- பயணம் - டெடி அறக்கட்டளை
- பசுமைத் தாயகம் சுற்றுச் சூழல் - ச.இராமதாசு
- புதிய தென்றல் - த.ராசேந்திரன்
- புதிய விடியல் - முஹம்மது இஸ்மாயில்
- புதுகைத் தென்றல் - மு.தருமராசன்
- புதுவைப் பாமரன், - கி.பெ.சீனுவாசன்
- புதுவை பாரதி - பாரதிவாணர் சிவா
- புகழ்ச் செல்வி - பரணிப்பாவலன்
- புதிய புத்தகம் பேசுது - இரா. நடராசன்
- புதிய பெண்ணியம் - லலிதா
- பூங்காவனம் - காலாண்டு சஞ்சிகை
- பெண்ணியம் - லலிதா,
- மருதாணி மாத இதழ் தியாகசீலன் திருவனந்தபுரம் கேரளா
- மக்கள் களம் -
- மக்கள் செங்கோல் - த. சுந்தரராசன்,
- மகிழ்ச்சி – கிரிஜா மணாளன்
- மனித உரிமைக் கல்வி - இ. தேவசகாயம்
- மக்கள் நெஞ்சம் - கலசம் - கோவி
- மக்கள் செங்கோல்- புலவர் த. சுந்தரராசன்
- மண்மொழி (இராசேந்திர சோழன்)
- மனித உரிமைக் கங்காணி,
- மகாகவி - வதிலை பிரபா
- மனித நேயம் - ஏ.எம், ஜேம்ஸ்
- மக்கள் பணி - வடமலை மீடியா
- மல்லிகை-டொமினிக் ஜீவா
- மாதவம் -அ.மினி
- மீண்டும் கவிக்கொண்டல் - மா.செங்குட்டுவன்
- மீட்சி - குறிஞ்சிக் கபிலன்
- முகம் - மாமணி
- யுகமாயினி - சித்தன்,
- யுரேகா கல்வி முரசு - பாலாஜி சம்பத்
- வடக்கு வாசல் - யதார்த்தா கே. பென்னேஸ்வரன்
- வல்லினம் - ம. நவீன்
- வளரும் தமிழ் உலகம் - மு. சதாசிவம்
- வளரி - ஆ. கயல்
- விகடகவி - சிற்பி இரகுநாதன்
- விடியல் வெள்ளி
- விழிப்புணர்வு – கு. காமராஜ்,
- ஜீவநதி-க. பரணீதரன்
- ஹோமியோபதி - அ,ந.வணங்காமுடி
- ஸ்பைஸ் இந்தியா
(இந்த சிற்றிதழ்கள் பட்டியலில் தங்களுக்குத் தெரிந்த வேறு சிற்றிதழ்களையும் சேர்க்கலாம்)