தமிழ்ச்சோலை (பிரான்சு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச்சோலை என்பது பிரான்சில் தமிழ்ப் பள்ளிகளை நடத்தும் அமைப்பு ஆகும். இந்த அமைப்பின் தலைமையில் 63 தமிழ்ப் பள்ளிகள் நடைபெறுகின்றன. இதன் தலைமையகம் லா சப்பாலில் உள்ளது. இதன் தற்போதைய பொறுப்பாளாராக திரு. க. செயகுமாரன் உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்ச்சோலை_(பிரான்சு)&oldid=1676460" இலிருந்து மீள்விக்கப்பட்டது