தமிழ்க் காப்புக் கழகம் (மதுரை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலக்குவனாரின் நடைப்பயணம்

தமிழ்க் காப்புக் கழகம், தமிழ்மொழியை காக்கவும், வளர்க்கவும் மதுரையில் இலக்குவனாரால் 6.8.1962[1] அன்று நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் மாணவர்களுடன் ஊர்வலமாகச் சென்று கடைப் பெயர்களைத் தமிழில் எழுதுமாறு கோரினார்.[2][3]

மதுரையில் இலக்குவனார் தலைமையில் இயங்கி வந்த தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் பாவாணரின் தமிழ்ப் பாதுகாப்புப் பணிகளைப் பாராட்டி 12.01.1964[4][5] அன்று அவருக்குத் தமிழ்ப் பெருங்காவலர் என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.[6]

உசாத்துணைகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-02-23.
  2. http://viduthalai.periyar.org.in/20100206/news08.html
  3. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=195&pno=125
  4. தேவநேயப் பாவாணர்
  5. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=188&pno=159
  6. http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis055.htm

வெளி இணைப்புகள்[தொகு]