தமிழ்க் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் ஏழு தமிழ்க்கல்லூரிகள் உள்ளன. இவற்றைக் கீழ்த்திசைக் கல்லூரிகள் என்பர். இவற்றில் திருவையாறு கல்லூரியில் வடமொழியும், இசையும் கற்பிக்கப்படுகின்றன. அரபு மொழிக் கல்லூரி ஒன்றும் தமிழ்நாட்டில் உள்ளது.

  1. செந்தமிழ்க் கீழ்த்திசைக் கல்லூரி, தமிழ்ச்சங்கம் சாலை, மதுரை, 625 001
  2. தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைத் தமிழ்க் கல்லூரி, தஞ்சாவூர், 613 002
  3. ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள் தமிழ்க் கல்லூரி, மயிலம், 604 304
  4. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறவியல், தமிழ்க் கல்லூரி, பேரூர், கோவை 641 010
  5. ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் கலைக்கல்லூரி, திருப்பனந்தாள், 612 504
  6. கணேசர் செந்தமிழ்க் கல்லூரி, சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி, 622 402
  7. அரசர் கல்லூரி, சமஸ்கிருதம், தமிழ், இசை – கல்வி, திருவையாறு, 613 204
  8. ஜமியா தரசலம் அரபு கல்லூரி, ஓமராபாத், 635 808
  9. இராமசாமி தமிழ்க் கல்லூரி - காரைக்குடி 630 003..

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்_கல்லூரிகள்&oldid=3408386" இலிருந்து மீள்விக்கப்பட்டது