தமிழ்க் கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ச் சூழலில் மரபில் தோன்றிய கணித கோட்பாடுகள், முறைவழிகள், குறியீடுகள், ஆக்கங்கள் ஆகியவற்றை தமிழக் கணிதம் எனலாம். தமிழ்க் கணிதம் இந்திய கணிதம் என்ற பொதுவின் கீழ் இன்றைய் உலகளாவிய கணிதத் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது. தமிழர்கள் கணிதத்துக்கு தொன்ம காலத்தில் இருந்து முக்கியத்துவம் தந்து அதை வளர்த்து வந்திருகின்றார்கள்.

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு" - திருவள்ளுவர்
"எண் எழுத்து இகழேல்" - ஒளவையார்

ஆகிய பழந்தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களில் இருந்து தமிழர்கள் கணிதத்துக்கு தந்த முக்கியத்துவத்தை குறிக்கலாம்.

தமிழ்க் கணிமை நூல்களும் ஆய்வுகளும்[தொகு]

சென்னை ஆசிய இயல் மையம் வெளியிட்ட "கணித நூல்" (Treatise on Mathematics Part I)[1] ஏடுகளில் இருந்த தமிழ்க் கணிதத்தின் ஒரு தொகுப்பாகும்.[2]

  • எண்சுவடி
  • பொன்னிலக்கம்
  • நேல்லிலக்கம்[3]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. G. John Samuel; Editors: P. Subramaniam, K. Sathyabama; Translator: E.S. Muthusamy, Asian Studies Institue
  2. http://www.xlweb.com/heritage/asian/recpub.htm#Kanitam
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2006-08-29. பார்க்கப்பட்ட நாள் 2008-03-25.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்_கணிதம்&oldid=3557151" இலிருந்து மீள்விக்கப்பட்டது