தமிழ்க்கூடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்க்கூடம் தமிழ்நாடு சென்னையில் இயங்கிவரும் கலை-இலக்கிய இயக்கம். சிறந்த இலக்கிய நூல்களை பதிப்பித்து வெளியிடும் இலக்கியப் பதிப்பகமாகவும்; தமிழ்ப் பண்பாடு, தமிழ்க்கலைகள், தமிழ்க்கலை-இலக்கிய ஆளுமைகள் குறித்த ஆவணப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் இரு பிரிவுகளாக இயங்கி வருகிறது. தமிழ்க்கூடத்தின் பதிப்பாளராக பரிமளாராஜகுமாரனும் இயக்குநராக எஸ். ராஜகுமாரனும் செயலாற்றி வருகின்றனர்.

படைப்புகள்[தொகு]

  • திசையெல்லாம் தமிழ்க்கவிதை - புகலிடக்கவிதை ஆய்வுநூல்
  • 21-இ,சுடலைமாடன் தெரு,திருநெல்வெலி டவுன் தி. க. சிவசங்கரன் பற்றிய என்ற ஆவணப்படமும்,
  • லாவணி எனும் நாட்டுப்புற இசைக்கலை குறித்த ஆவணப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்க்கூடம்&oldid=1989470" இருந்து மீள்விக்கப்பட்டது