தமிழ்கால பாகுபாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பழங்கால தமிழ்க்கால பாகுபாடுகள் தமிழ்க்கால பாகுபாடுகள் என்பது பின்வருமாறு

 • 2 கண்ணிமை 1 ெநாடி
 • 2 ெநாடி 1 மாத்திரை
 • 2 மாத்திரை 1குரு
 • 2 குரு 1 உயிா்
 • 2 உயிா் 1 கணிதம்
 • 2 கணிதம் 1 வினாடி
 • 60 வினாடி 1 நாழிகை
 • 2-1/2 நாழிகை 1 ஓரை
 • 3-1/2 ஓரை 1 முகூா்த்தம்
 • 2 முகூா்த்தம் 1 சாமம்
 • 4 சாமம் 1 பொழுது
 • 2 பொழுது 1 நாள்
 • 15 நாள் 1 பட்சம்
 • 2 பட்சம் 1 மாதம்
 • 6 மாதம் 1 அயணம்
 • 2 அயணம் 1 ஆண்டு
 • 60 ஆண்டு1 வட்டம்