தமிழீழ விளையாட்டுத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழீழ விளையாட்டுத்துறை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். விளையாட்டுத்துறை சார் முனைப்புகளை இத்துறை நிரிவாகின்றது. விளையாட்டு ஊக்குவிப்பு, அபிவிருத்தி, அணிகள் உருவாக்கம், நிகழ்வுகள் போட்டிகள் ஒருங்கிணைப்பு, மாவட்ட தேசிய மட்ட ஒருங்கிணைப்பு ஆகியவற்றை இத்துறை நிறைவேற்றுகின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]