தமிழீழம் (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழீழம் இலங்கையில் வடபகுதியிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
வெளியீடு
[தொகு]- தமிழீழ மக்கள் கட்சி
தமிழீழ மக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ ஏடு.
பணிக்கூற்று
[தொகு]- மக்களுக்கே அனைத்து அதிகாரங்களும்
முதல் இதழ்
[தொகு]1999 ஏப்ரல் மாதம் முதல் இதழ் வெளியானது.
உள்ளடக்கம்: தமிழீழ செய்திகளுக்கும், விடுதலைப் போராட்டம் குறித்த செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. போராட்டங்கள் குறித்த கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்திருந்தது. இதன் ஆரம்ப இதழ் 8 பக்கங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.