தமிழி (ஆவண வலைத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


தமிழி
படிமம்:Tamizhi web series poster.jpg
தமிழ் மொழி
வகைஆவணம்
வரலாறு
எழுதியவர்இளங்கோ
திரைக்கக்தைபிரதீப் குமார்
இயக்குனர்ப்ரதீப் குமார்
முகப்பிசைஞர்ஹிப்பாப் தமிழா
நாடுஇன்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள் எண்ணிக்கை8
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஹிப்பாப் தமிழா
ஒளிபரப்பு
சேனல்ஹிப்பாப் தமிழா
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 2, 2019

தமிழி, தமிழ் எழுத்துக்களின் ஹிப்பாப் ஆதியின் இசை மற்றும் தயாரிப்பில், வரலாற்று ஆய்வர் இளங்கோவின் எழுத்தில் பிரதீப்குமார் இயக்கத்தில் வரும் ஓர் இந்திய தமிழ் வரலாற்று ஆவண வலைத்தொடர். இத்தொடரின் முதல் பகுதி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் நாள் வெளியிடப்பட்டது.

பாடலும் தொடர் பகுதிகளும்[தொகு]

பாடல்[தொகு]

ஹிப்பாப் ஆதி எழுதி இசையமைத்த ஆவணத்தொடரின் அறிமுகப்பாடல் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 இல் யூடியூப் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

பாடல்கள்
எண் தலைப்புபாடகர்கள் நீளம்
1. "தமிழி"  அந்தோணிதாசன், ஹிப்பாப் ஆதி 4:55
மொத்த நீளம்:
4:55

தொடர் பாகங்கள்[தொகு]

மொத்தம் 8 பாகங்களை உள்ளடக்கிய இத்தொடரின் முதலாம் பாகம் அக்டோபர் மாதம் 2, 2019 ஆம் ஆண்டில் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]