தமிழில் சிறு பத்திரிகைகள் (நூல்)
Jump to navigation
Jump to search
தமிழில் சிறு பத்திரிகைகள் | |
---|---|
![]() | |
நூல் பெயர்: | தமிழில் சிறு பத்திரிகைகள் |
ஆசிரியர்(கள்): | வல்லிக்கண்ணன் |
வகை: | வரலாறு |
துறை: | சிறு பத்திரிகைகள் வரலாறு |
காலம்: | 1991 |
இடம்: | 279 பைக்ராப்ட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி சென்னை 600 005 |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 344 |
பதிப்பகர்: | ஐந்திணை |
பதிப்பு: | 1991 |
ஆக்க அனுமதி: | ஆசிரியருடையது |
பிற குறிப்புகள்: | வெளியீட்டாளர் குழு கதிரேசன் |
தமிழில் சிறு பத்திரிகைகள் என்ற வல்லிக்கண்ணன் எழுதிய சிறு பத்திரிகைகள் பற்றிய வரலாற்று நூலை அக்டோபர் 1991ல் ஐந்திணை பதிப்பகம் வெளியிட்டது. 344 பக்கங்கள் கொண்ட இந்நூலில் 57 தலைப்புகளில் 70க்கும் மேலான சிறு பத்திரிகைகளைப் பற்றிய வரலாறுகள் உள்ளன. 51ஆவது பிரிவில் இலங்கை இதழ்கள் என்னும் தலைப்பில் இலங்கையில் இருந்து வெளியான, வெளியாகிவரும் இதழ்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.