தமிழியம் (இதழ்)
Appearance
தமிழியம் 1990 களில் மலேசியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் மணி. வெள்ளையன் ஆவார். இது தமிழ்ப் பண்பாட்டு இயக்கச் சிறப்பு வெளியீடாக இரு மொழிகளில் தகவல்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.