தமிழாக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழாக்குறிச்சி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருநெல்வேலி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்627 356

தமிழாக்குறிச்சி (Tamilakurichi) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம்[1], பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் திடியூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான திருநெல்வேலியில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[2]

மேற்கோள்[தொகு]

  1. "பேல் பூரி". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
  2. "Tamilakurichi Church". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழாக்குறிச்சி&oldid=3663905" இலிருந்து மீள்விக்கப்பட்டது