தமிழர் வேளாண்மை மரபுகள் (நூல்)
Appearance
தமிழர் வேளாண்மை மரபுகள் என்பது கோவை வேளாண் பல்கலைத் துறைத் தலைவராகப் பணியாற்றிய இல. செ. கந்தசாமி தமிழர் வேளாண்மை பற்றி தனது முனைவர் பட்டத்துக்காக எழுதிய ஓர் ஆய்வு நூல் ஆகும்.
நூல் அமைப்பு
[தொகு]இந்த நூல் ஐந்து இயல்களைக் கொண்டது. ஒவ்வொரு இயலும் அறிவியல், தமிழியல், ஒப்பியல், பயனியல் என்ற நான்கு பகுப்புக்களைக் கொண்டது.
இயல்கள்
[தொகு]- முன்னுரை
- வேளாண்மை மரபுகள்
- நிலவளமும் நீர்வளமும்
- வேளாண்மைச் செய்முறைகள்
- பயிர்களும் உயிர்களும்
மேற்கோள்கள்
[தொகு]- டாக்டர் பட்டத்திற்கான ஆய்வின் நோக்கம். தன்னம்பிக்கை இதழ். அக்டோபர் 2005. [1][தொடர்பிழந்த இணைப்பு]