தமிழர் வீரம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர் வீரம்
தமிழர் வீரம்
நூல் பெயர்:தமிழர் வீரம்
ஆசிரியர்(கள்):ரா. பி. சேதுப்பிள்ளை
வகை:மொழி
துறை:பண்பாடு
இடம்:சென்னை 600 148
மொழி:தமிழ்
பக்கங்கள்:112
பதிப்பகர்:பழனியப்பா பிரதர்ஸ்
பதிப்பு:12ஆம் பதிப்பு 2007

தமிழர் வீரம், ரா. பி. சேதுப்பிள்ளை எழுதிய, பழந்தமிழர்களின் வீரத்தைப் பற்றிய நூலாகும். [1]

அமைப்பு[தொகு]

இந்நூலில் தமிழ்க் கொடியேற்றம், படைத்திறம், போர்க்களங்கள் உள்ளிட்ட 15 தலைப்புகளும், முடிவுரையும் அமைந்துள்ளன. நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய முதற்பதிப்பின் முன்னுரையும் காணப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

'தமிழர் வீரம்', நூல், (12ஆம் பதிப்பு 2007; பழனியப்பா பிரதர்ஸ்,14, பீட்டர்ஸ் சாலை, சென்னை)

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழர் வீரம், ரா.பி.சேதுப்பிள்ளை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_வீரம்_(நூல்)&oldid=3215231" இருந்து மீள்விக்கப்பட்டது