தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் நூல் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட நூலாகும். 'தமிழ் சமூகத்தினாலே மறக்கப்பட்டு மறைந்து கொண்டிருக்கின்ற அழகுக் கலைகளைப் பற்றி இக்காலத்தவருக்கு அறிமுகப்படுத்துவதே இந்நூலின் நோக்கம்'[1] என்று இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார். இந்நூல் மறுபதிப்பாக நாம் தமிழர் பதிப்பகத்தால் 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.

நூலின் பகுதிகள்[2][தொகு]

 1. அழகுக்கலைகள் யாவை
 2. கட்டடக் கலை
 3. சிற்பக் கலை
 4. ஓவியக் கலை
 5. இசைக் கலை
 6. இசைக் கலை பதினோரு ஆடல்
 7. இசைக் கலை பரதநாட்டியம்
 8. இசைக் கலை தலைக்கோல்
 9. இலக்கியக் கலை
 10. நாடகக் கலை
 11. வரிக் கூத்து
 12. கலைகளைப் போற்றுக

குறிப்புகள்[தொகு]

 1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் மயிலை சீனி. வேங்கடசாமி முகவுரை பக்.4
 2. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் மயிலை சீனி. வேங்கடசாமி பக்.3