தமிழர் கொடிகள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
வரலாற்று கொடிகள்
[தொகு]சிலப்பதிகாரத்தின் காட்சிக் காதையில் வரும் வரிகள், நம் தென்னாட்டு வேந்தர்களின் கொடிகளைக் குறிக்கின்றது.
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில், கயல், புலி,
மண் தலை ஏற்ற வரைக. 172
| அரசு | கொடி | விளக்கம் |
|---|---|---|
| பாண்டிய நாடு | இரட்டை மீன்கள் | |
| சோழ நாடு | பாயும் புலி | |
| சேர நாடு | அம்பு/வில்லு | |
| பல்லவ நாடு | சிம்மம்/நந்தி | |
| ஆய் நாடு | யானை | |
| யாழ்ப்பாணம் | நந்தி | |
| வன்னி நாடு | குறுக்கும் வாள்கள் | |
| புதுக்கோட்டை | சிங்கம் |
தற்கால கொடிகள்
[தொகு]இலங்கை தமிழர் கொடிகள்
[தொகு]| அரசு | கொடி | விளக்கம் |
|---|---|---|
| இலங்கைத் தமிழர் | ||
| தமிழீழம் | புலி |