உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் இனப்படுகொலை குறித்த திரைப்படங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலை குறித்த, திரைப்படம் மற்றும் வழக்கமான, ஆவணப்படப் படங்கள் மற்றும் கலைப்படைப்புக்கான திரைப்படவியல் ஆகும். பட்டியலிடப்பட்ட அனைத்து திரைப்படங்களும் ஆவணப்படங்களும் தமிழர் இனப்படுகொலையுடன் மட்டுமே நேரடியாக தொடர்புடையவை.

திரைப்படங்கள்

[தொகு]
  • புத்தரின் பெயரால்(2002) என்பது ராஜேஷ் டச்ரிவர் இயக்கிய நையாண்டி நாடகத் திரைப்படமாகும். இது கே. சண்முகதாஸ், சாய் ஜார்ஜ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படம் சிவா என்ற இலங்கை தமிழ் மருத்துவரின் உண்மைக் கதையைப் பற்றியது. [1]
  • தீபன் (2015) என்பது ஜாக் ஆடியார்ட் இயக்கிய ஒரு பிரெஞ்சு குற்ற நாடகத் திரைப்படமாகும். இது ஈழப் போரால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து தப்பி பிரான்சுக்கு வந்து, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் மூன்று தமிழ் அகதிகளின் கதையைச் சொல்கிறது.
  • சினம்கொள் (2020) - படத்தின் கதாநாயகனான அமுதன் இலங்கை அரசின் தடுப்புக்காவலில் இருந்து வெளிவந்த பிறகு தனது குடும்பத்தைத் தேடுகிறார். போருக்குப் பிந்தைய தமிழ் ஈழத்தில் ஒரு தமிழ் புலம்பெயர் குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களுடன் இக்கதை பின்னிப்பிணைந்துள்ளது. [2] இந்த படம் 3 பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளது. [3]

ஆவணப்படங்கள்

[தொகு]

குறும்படங்கள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'Those who banned the film have not seen it!'".
  2. "TamilNet".
  3. "Amudhan aka Sinamkol". IMDb.
  4. "Legacies and Lessons: Sexual Violence against Men and Boys in Sri Lanka and Bosnia & Herzegovina".
  5. "Video: Haunted by Her Yesterdays". 29 March 2013.
  6. "'We have nothing to lose anymore' – Interview with Ananthy Sasitharan | Tamil Guardian".
  7. "Sri Lanka's Rebel Wife: A woman's search for her missing husband".
  8. "'Vanni Mouse' wins best fiction award in international film festival".
  9. "Vanni Mouse". IMDb.