தமிழமுதம் (இணையத்தளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழமுதம் என்பது முக்கியமாக ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளையும், இசைக் கலைஞர்களது உருவாக்கத்தில் வெளிவரும் இறுவட்டுக்களையும் தாங்கி வரும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளம் செப்டம்பர் 1, 2004 இல் ஆரம்பிக்கப்பட்டது.

புகலிடத் தமிழர்களின் செயற்பாடுகளை உலகத் தமிழர்களும் அறியவேண்டும் என்ற ஆவலிலேயே 'தமிழமுதம்' என்ற இவ் இணையத்தளம் உருவானது. இதன் முதற்கட்டமான, புகலிடத் தமிழர்களின் ஆக்கங்கள், மேடை நிகழ்வுகள், அவர்களால் உருவாக்கப்படும் பாடல்கள், புகலிடத்தில் வெளியாகும் புத்தகங்களின் மின்னூல் வடிவம் ஆகிய பணிகளை தமிழமுதம் இணையத்தளம் செய்துகொண்டிருக்கிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழமுதம்_(இணையத்தளம்)&oldid=2426726" இலிருந்து மீள்விக்கப்பட்டது